மேக்நாத் தேசாய் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
July 29th, 10:44 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, புகழ்பெற்ற சிந்தனையாளரும், எழுத்தாளரும், பொருளாதார நிபுணருமான மேக்நாத் தேசாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.July 29th, 10:44 pm
பிரதமர் திரு. நரேந்திர மோடி, புகழ்பெற்ற சிந்தனையாளரும், எழுத்தாளரும், பொருளாதார நிபுணருமான மேக்நாத் தேசாயின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.