பிரதமருடன் உத்தரப்பிரதேச முதல்வர் சந்திப்பு

August 08th, 08:53 pm

உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.

பிரதமருடன், இஸ்ரேல் பிரதமர் தொலைபேசி வாயிலாகப் பேச்சு

August 06th, 06:55 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி‌ உடன், இஸ்ரேல் பிரதமர் திரு பெஞ்சமின் நெதன்யாகு இன்று தொலைபேசியில் தொடர்பு கொண்டுப் பேசினார்.

பிரதமருடன், மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதிஷ் குமார் சந்திப்பு

August 04th, 06:44 pm

மாநிலங்களவை உறுப்பினர் திரு நிதிஷ் குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று சந்தித்துப் பேசினார்.

ஜார்கண்ட் ஆளுநர் பிரதமரைச் சந்தித்தார்

August 03rd, 01:10 pm

ஜார்கண்ட் ஆளுநர் திரு சந்தோஷ் கங்குவார் பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் இன்று சந்தித்தார்.

Prime Minister receives telephone call from Prime Minister of the United Kingdom

July 31st, 07:28 pm

In a telephone conversation with UK PM Andy Burnham, PM Modi congratulated him on assuming office. The two leaders discussed ways to further strengthen the India-UK Comprehensive Strategic Partnership and agreed to deepen cooperation across priority areas. They also exchanged views on issues of mutual interest and welcomed the recent entry into force of the India-UK CETA.

Prime Minister Narendra Modi Chairs Second High-Level Meeting with Secretaries of Government of India

July 28th, 08:48 pm

PM Modi chaired the second high-level meeting with Secretaries to the Government of India. The sectors discussed included Finance and Economy, Commerce and Industry and Technology. He stressed the need to reform processes, improve work culture and strengthen institutional efficiency, while also calling for greater participation of young innovators and entrepreneurs in the cybersecurity ecosystem.

Prime Minister reviews flood situation in Assam with MPs from the state

July 28th, 02:12 pm

The Prime Minister, Shri Narendra Modi, met Members of Parliament from Assam and discussed the prevailing flood situation in various parts of the state.

Prime Minister interacts with Pawan Chandana and Naga Bharath Daka of Skyroot Aerospace

July 27th, 10:22 pm

PM Modi interacted with Pawan Chandana and Naga Bharath Daka of Skyroot Aerospace about the success of Vikram-1 and many other interesting subjects. He said their energy, ambition and positivity reflect the vibrant spirit of India's private space ecosystem and conveyed his best wishes to the entire Skyroot team.

வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் தலைமையில் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்

July 22nd, 07:37 pm

வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறைகளின் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம், பிரதமரின் இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்கில் இன்று நடைபெற்றது.

ஆந்திரப் பிரதேச முதலமைச்சர், பிரதமரைச் சந்தித்தார்

July 22nd, 03:24 pm

பிரதமர் திரு நரேந்திர மோடியை ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு சந்திரபாபு நாயுடு இன்று சந்தித்தார்.

பிரபல தொழில்துறை தலைவர் திரு ரவி காந்த், பிரதமரை சந்தித்தார்

July 18th, 10:25 pm

பிரபல தொழில்துறை தலைவர் திரு ரவி காந்த், இன்று (18.07.2026) காலை பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்து, 'சாத்தியமற்றதை சாதிக்க பின்னணியில் இருந்து வழிநடத்துதல்' என்ற தனது நூலின் பிரதியை வழங்கினார்.

சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யுடன் பிரதமர் சந்திப்பு

July 17th, 10:30 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜலந்தரில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யைச் சந்தித்தார். ஆன்மீக விழிப்புணர்வு, சமூக நலன் ஆகியவற்றில் சந்த் நிரஞ்சன் தாஸ் ஜி-யின் பங்களிப்பு மிகவும் ஊக்கமளிப்பதாக உள்ளது என்று திரு நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் தலைமையில் 52-வது பிரகதி கூட்டம்: ரூ.30,000 கோடி மதிப்பிலான உட்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து ஆய்வு

June 24th, 09:04 pm

மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, செயல்திறன் மிக்க நிர்வாகம், சரியான நேரத்தில் திட்டங்களைச் செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட தகவல் தொடர்புத் தொழில் நுட்ப அடிப்படையிலான ‘பிரகதி’ அமைப்பின் 52-வது கூட்டம் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது.

புகழ் பெற்ற புத்த அறிஞர் ராபர்ட் ஏ எஃப் துர்மன் மறைவுக்கு பிரதமர் இரங்கல்

June 18th, 05:30 am

ராபர்ட் ஏ எஃப் துர்மன் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளார்.

ஸ்லோவாக்கியா சென்றடைந்தார் பிரதமர் மோடி

June 15th, 02:15 am

இந்தியா-ஸ்லோவாக்கியா உறவுகளில் ஒரு முக்கிய மைல்கல்லாக, பிரதமர் மோடி ஸ்லோவாக்கியாவின் பிராட்டிஸ்லாவா நகரை வந்தடைந்தார். அங்கு அவர் அன்புடன் வரவேற்கப்பட்டார்.

கர்நாடக முதலமைச்சர் பிரதமரை சந்தித்தார்

June 11th, 06:06 pm

கர்நாடக முதலமைச்சர் திரு டி கே சிவக்குமார், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று புதுதில்லியில் சந்தித்தார்.

பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டம் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது

June 06th, 06:20 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (06.06.2026) பிரதமருக்கான பொருளாதார ஆலோசனைக் குழுவின் கூட்டத்திற்குத் தலைமை வகித்தார். இந்தியாவின் பொருளாதார மாற்றம், நீண்டகால வளர்ச்சி முன்னுரிமைகள் ஆகியவை தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் வெளியுறவு அமைச்சர் பிரதமரைச் சந்தித்தார்

June 04th, 09:56 pm

பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சர் யெவெட் கூப்பர் இன்று பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பு குறித்துத் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிரதமர், சமீப காலங்களில் இந்தியா-பிரிட்டன் இடையேயான கூட்டுறவு வலுவடைந்து வருவதைப் பாராட்டினார். இது இரு நாடுகளுக்கும் மகத்தான வளர்ச்சிக்கான வாய்ப்புகளைத் தந்துள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

ராஜஸ்தான் முதலமைச்சர் பிரதமருடன் சந்திப்பு

June 01st, 06:52 pm

ராஜஸ்தான் முதலமைச்சர் திரு. பஜன்லால் சர்மா, இன்று புதுதில்லியில் பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்தார்.

Prime Minister meets representatives of Janjati Suraksha Manch

May 28th, 10:14 pm

The Prime Minister, Shri Narendra Modi met representatives of Janjati Suraksha Manch in New Delhi today.