மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில் பிரதமர் அவருக்கு புகழாரம்

November 11th, 09:18 am

மவுலானா அபுல் கலாம் ஆசாத் பிறந்த தினத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு புகழாரம் சூட்டியுள்ளார். அவர் முன்னோடி சிந்தனையாளர் எனவும், அறிவுஜீவி எனவும் பிரதமர் கூறினார். சுதந்திரப் போராட்டத்தில் அவரது பங்கு ஊக்கமளிப்பதாக உள்ளது எனவும் பிரதமர் தெரிவித்தார்.

ஆச்சாரியா ஜே.பி. கிரிபலானி மற்றும் மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மரியாதை

November 11th, 10:08 am

ஆச்சாரியா ஜே.பி. கிரிபலானி மற்றும் மவுலானா அபுல்கலாம் ஆசாத் ஆகியோரின் பிறந்தநாளையொட்டி பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.