உஸ்தாத் அம்ஜத் அலி கான் பிரதமரை சந்தித்தார்
June 13th, 12:47 pm
சரோத் கலைஞர் உஸ்தாத் அம்ஜத் அலி கான் பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியை சந்தித்தார். பிரபல இசை கலைஞரும், சரோஜ் மேஸ்ட்ரோவும் ஆன அவர், இந்திய பாரம்பரிய இசையின் 20 மிகப்பெரிய கலைஞர்களின் வாழ்வு மற்றும் காலம் தொடர்பான தன் ‘மாஸ்டர்ஸ் ஆன் மாஸ்டர்ஸ்’ புத்தகத்தை பிரதமருக்கு பரிசளித்தார்.