பிரதமர் திரு நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு மசாடோ காண்டாவுடன் சந்திப்பு

பிரதமர் திரு நரேந்திர மோடி ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு மசாடோ காண்டாவுடன் சந்திப்பு

June 01st, 04:35 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.06.2025) ஆசிய வளர்ச்சி வங்கியின் தலைவர் திரு மசாடோ காண்டாவைச் சந்தித்தார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவின் விரைவான மாற்றம் எண்ணற்ற மக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது எனவும் இந்தப் பயணத்திற்கு மேலும் உத்வேகம் அளிக்கும் வகையில் பணியாற்றி வருவதாகவும் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.