Prime Minister meets Prime Minister Mark Carney of Canada on the sidelines of the G7 Summit
June 16th, 10:36 pm
On the sidelines of the G7 Summit in Evian, France, PM Modi met Canada PM Mark Carney. The two leaders welcomed the positive momentum in India-Canada relations and reaffirmed their commitment to building a forward-looking strategic partnership. They also reviewed progress in bilateral economic cooperation and expressed satisfaction with the progress in negotiations towards a CEPA.உலகத் தலைவர்கள், குடிமக்கள் ஆகியோரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்
June 10th, 11:50 pm
The Prime Minister expressed his profound gratitude to world leaders and people from all walks of life for their warm wishes and congratulatory messages. Deeply touched by the greetings, he stated that it is a privilege to serve Bharat and contribute to the nation's development journey. Emphasizing that the trust of the people is his greatest source of strength, the Prime Minister reaffirmed his full commitment to working with even greater dedication to realize the vision of a Viksit Bharat, fulfill the aspirations of 140 crore Indians, and further strengthen India's global partnerships.கனடா பிரதமர் வருகையையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் தெரிவித்துள்ளார்
March 03rd, 10:16 pm
கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் இந்திய வருகையையடுத்து, இருநாடுகளுக்கும் இடையேயான புதுப்பிக்கப்பட்ட கூட்டாண்மைக்கு வலுவான அடித்தளம் அமைக்கப்பட்டிருப்பதாகப் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.இந்தியா – கனடா தலைவர்களின் கூட்டறிக்கை
March 02nd, 05:05 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அழைப்பை ஏற்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னி 2026 பிப்ரவரி 27 முதல் மார்ச் 2 வரை இந்தியாவின் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார். கனடா பிரதமராகப் பொறுப்பேற்ற பின் திரு கார்னியின் இந்தியாவுக்கான முதலாவது பயணம் இதுவாகும். மேலும், 2018-க்கு பின் கனடா பிரதமர் ஒருவர் இந்தியாவில் பயணம் மேற்கொள்வதும் இதுவே முதல் முறையாகும். பிரதமர் திரு கார்னியுடன், கனடாவின் மூத்த அமைச்சர்கள், மாகாணத் தலைவர்கள், முன்னணி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் உள்ளிட்ட உயர்நிலைக்குழுவும் இந்தியா வந்துள்ளது.கனடா பிரதமரின் இந்தியப் பயணத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மற்றும் அறிவிப்புகள்
March 02nd, 05:04 pm
கனடா பிரதமரின் இந்தியப் பயணம் மூலம் ஏற்பட்ட ஒப்பந்தங்கள்;When India and Canada stand together, we create an economic force of capital and capability: PM Modi at the India-Canada CEO Forum
March 02nd, 02:30 pm
In his address at the India-Canada CEO Forum, PM Modi highlighted the emerging ties between the two countries as they steadily progress toward taking bilateral trade to 50 billion dollars. He put forward a few suggestions regarding Clean Energy, Infrastructure & Capital Partnership, AI, Manufacturing & Technology, and Food Processing. He noted that the partnership must expand beyond national capitals to states and provinces.When two democracies stand together, the voice of peace becomes even stronger: PM Modi at the India-Canada Joint Press Meet
March 02nd, 11:40 am
At the India-Canada Joint Press Meet, PM Modi welcomed Canadian PM Mark Carney to India and highlighted his leadership experience in banking sector. The PM underscored the expanding India-Canada partnership in innovation, critical minerals, space, energy, agriculture and defence. Reiterating India’s firm stand against terrorism, he set a goal of taking bilateral trade to 50 billion dollars by 2030.கனடா பிரதமர் இந்தியா வருகிறார்
February 26th, 10:40 am
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் திரு மார்க் கார்னி, நாளை (2026 பிப்ரவரி 27) முதல் 2026 மார்ச் 2 வரை இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இது கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் இந்தியாவுக்கான முதல் அரசு முறைப் பயணமாகும். பிப்ரவரி 27 அன்று, கனடா பிரதமர் திரு மார்க் கார்னி மும்பை வந்தடைகிறார். அங்கு இரண்டு நாட்கள் அவர் பல்வேறு, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இந்திய – கனடா தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், புதுமை கண்டுப்பிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் அங்கு கலந்துரையாடவுள்ளார்.கனடாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
February 11th, 03:43 pm
கனடாவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவும் திரு மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் துயரமான தருணத்தில் இந்தியா, கனடா மக்களுக்கு உறுதுணையாக இருப்பதாக திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.Prime Minister meets Prime Minister of Canada on the sidelines of G20 Summit in Johannesburg
November 23rd, 09:41 pm
PM Modi met Canada PM Mark Carney on the sidelines of the G20 Leaders’ Summit in Johannesburg. The two leaders welcomed the adoption of Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership and appreciated the renewed momentum in ties since their June 2025 meeting in Kananaskis. PM Modi extended an invitation to Canada PM to visit India.Joint statement by the Government of India, the Government of Australia and the Government of Canada
November 22nd, 09:21 pm
India, Australia, and Canada have agreed to enter into a new trilateral partnership: the Australia-Canada-India Technology and Innovation (ACITI) Partnership. The three sides agreed to strengthen their ambition in cooperation on critical and emerging technologies. The Partnership will also examine the development and mass adoption of artificial intelligence to improve citizens' lives.பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் சந்திப்பு
October 13th, 02:42 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியை கனடா வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் இன்று சந்தித்து பேசினார்.எரிசக்தி பாதுகாப்பு குறித்த ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரை (ஜூன் 17, 2025)
June 18th, 11:15 am
ஜி-7 உச்சிமாநாட்டிற்கு எங்களை அழைத்ததற்கும், சிறந்த வரவேற்புக்கும் கனடா பிரதமர் கார்னிக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஜி-7 கூட்டமைப்பின் 50 ஆண்டு நிறைவையொட்டி, வாழ்த்துத் தெரிவிக்கிறேன்.ஜி7 மக்கள் தொடர்பு அமர்வில் பிரதமர் உரை
June 18th, 11:13 am
கனனாஸ்கிஸில் நடைபெற்ற ஜி7 உச்சிமாநாட்டின் வெளிநடவடிக்கை அமர்வில் பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். 'மாறிவரும் உலகில் எரிசக்தி பாதுகாப்பு: பன்முகத்தன்மை, தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு' என்ற தலைப்பில் அவர் உரையாற்றினார். கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் அழைப்பிற்கு நன்றி தெரிவித்த அவர், ஜி7-ன் 50 ஆண்டு பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.இந்தியா-கனடா இடையே மக்களுக்கிடையேயான வலுவான தொடர்பை மேம்படுத்துவதற்காக இருநாட்டு பிரதமர்கள் திரு மோடி, திரு கார்னி சந்திப்பு
June 18th, 08:02 am
ஆல்பர்ட்டாவின் கனனாஸ்கிஸில் ஜி7 உச்சி மாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று கனடா பிரதமர் திரு மார்க் கார்னியுடன் இருதரப்பு சந்திப்பை நடத்தினார்.சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ளும் முன்னர் பிரதமர் வெளியிட்ட அறிக்கை
June 15th, 07:00 am
சைப்ரஸ், கனடா, குரோஷியா ஆகிய மூன்று நாடுகளுக்கான பயணத்திற்கு முன்னதாக பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:பிரதமர் மோடி ஜூன் 15 முதல் 19 வரை சைப்ரஸ் குடியரசு, கனடா மற்றும் குரோஷியாவுக்கு பயணம் மேற்கொள்கிறார்
June 14th, 11:58 am
பிரதமர் மோடி ஜூன் 15-16 தேதிகளில் சைப்ரஸுக்கும், ஜூன் 16-17 தேதிகளில் ஜி-7 உச்சி மாநாட்டிற்காக கனடாவுக்கும், ஜூன் 18 அன்று குரோஷியாவுக்கும் செல்கிறார். பிரதமர் மோடி சைப்ரஸ் அதிபர் கிறிஸ்டோடூலிட்ஸுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் மற்றும் லிமாசோலில் வணிகத் தலைவர்களுடன் உரையாற்றுவார். பின்னர் கனடாவில், ஜி-7 உச்சி மாநாட்டில், பிரதமர் மோடி ஜி-7 நாடுகளின் தலைவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொள்வார். குரோஷியாவில், பிரதமர் மோடி பிரதமர் பிளென்கோவிச்சுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் மற்றும் குரோஷிய அதிபர் சோரன் மிலானோவிக்கைச் சந்திப்பார்.கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்காக கனடா பிரதமர் திரு. மார்க் கார்னியிடமிருந்து பிரதமருக்கு அழைப்பு
June 06th, 07:12 pm
உரையாடலின் போது, சமீபத்திய தேர்தல் வெற்றிக்காக கனடா பிரதமர் திரு. மார்க் கார்னிக்கு திரு. மோடி வாழ்த்து தெரிவித்தார், மேலும் இந்த மாத இறுதியில் கனனாஸ்கிஸில் நடைபெறும் ஜி7 உச்சிமாநாட்டிற்கு அழைப்பு விடுத்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்தார்.கனடா பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு மார்க் கார்னேக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
April 29th, 02:42 pm
கனடா பிரதமராக திரு மார்க் கார்னே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதற்கும் மற்றும் அவருடைய லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதற்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜனநாயக மாண்புகள், சட்டத்தின் ஆட்சிக்கான அசைக்க முடியாத உறுதிப்பாடு, இந்தியாவையும் கனடாவையும் இணைக்கும் மக்களுக்கு இடையேயான துடிப்பான உறவுகள் ஆகியவற்றை அவர் எடுத்துரைத்தார்.