இந்தியா – மொரீஷியஸ் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பின் போது பிரதமரின் அறிக்கை

March 12th, 12:30 pm

மொரீஷியஸ் தேசிய தினத்தையொட்டி 140 கோடி இந்திய மக்களின் சார்பாக எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய தினத்தையொட்டி மொரீஷியஸ் நாட்டிற்கு மீண்டும் வந்திருப்பது எனக்கு கிடைத்த கௌரவமாகும். இந்த வாய்ப்பளித்த பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் அவர்களுக்கும், மொரீஷியஸ் அரசுக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜிஎஸ்டி கவுன்சில் எடுத்துள்ள முடிவுகளால் மக்களுக்கு தீபாவளி முன்பாகவே வந்து விட்டது : பிரதமர்

October 07th, 12:04 pm

பிரதமர் நரேந்திர மோடி ஓக்லா மற்றும் பெய்ட் துவாரகா இடையிலான பாலத்திற்கான அடிக்கல்லை இன்று நாட்டினார். பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் மோடி பொருளாதார நடவடிக்கைகளை மேம்படுத்தி வளர்ச்சிக்கான சூழலை உருவாக்கும் கட்டமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்

குஜராத்தில் ஓகா மற்றும் பெட் துவாரகா இடையே பாலம் அமைப்பதற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

October 07th, 12:03 pm

ஓகா மற்றும் பெட் துவாரகா இடையே பாலம் கட்டும் பணிக்காக பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுகிறார். உள்கட்டமைப்பு மேம்பாடுகளை ஏற்படுத்துவதை வலியுறுத்திய பிரதமர் மோடி, இது பொருளாதார செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என குறிப்பிட்டார்.