Devbhoomi Uttarakhand is the heartbeat of India's spiritual life: PM Modi in Dehradun
November 09th, 01:00 pm
In his address at the Silver Jubilee Celebration of formation of Uttarakhand in Dehradun, PM Modi reflected on the remarkable journey of the past 25 years. Launching multiple development projects, the PM noted that Uttarakhand’s budget has now crossed ₹1 lakh crore. Reiterating that the true identity of Uttarakhand lies in its spiritual strength, he stated that it can establish as the “Spiritual Capital of the World”. He also praised the state government’s bold policies on significant issues.உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்ட நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
November 09th, 12:30 pm
உத்தராகண்ட் மாநிலம் உருவானதன் வெள்ளி விழா கொண்டாட்டம் டேராடூனில் இன்று நடைபெற்றது. இதில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது, பிரதமர் ரூ.8140 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துப் புதிய திட்டப் பணிகளுக்கு அவர் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய திரு நரேந்திர மோடி, தேவபூமியான உத்தராகண்ட் மக்களுக்குத் தமது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.ஜம்மு காஷ்மீரில் சோன்மார்க் சுரங்கப்பாதை திறப்பு விழாவில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
January 13th, 12:30 pm
துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா அவர்களே, ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் திரு உமர் அப்துல்லா அவர்களே, எனது அமைச்சரவை சகாக்களான திரு நிதின் கட்கரி அவர்களே, திரு ஜிதேந்திர சிங் அவர்களே, அஜய் தம்தா அவர்களே, துணை முதலமைச்சர் சுரேந்தர் குமார் சவுத்ரி அவர்களே, எதிர்க்கட்சித் தலைவர் சுனில் சர்மா அவர்களே, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களே, சட்டமன்ற உறுப்பினர்களே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே.பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜம்மு காஷ்மீரில் உள்ள சோனமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்தார்
January 13th, 12:15 pm
ஜம்மு காஷ்மீரில் சோனமார்க் பகுதியில அமைக்கப்பட்டுள்ள சுரங்கப்பாதையை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய அவர், ஜம்மு – காஷ்மீர் வளர்ச்சிக்காகவும் நாட்டின் வளர்ச்சிக்காகவும் அரும்பாடுபட்டு தங்களது உயிரைப் பணயம் வைத்து பணியாற்றிய தொழிலாளர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார். சவால்கள் இருந்த போதிலும், உறுதியான அரசின் நடவடிக்கைகள் இத்திட்டத்தை நிறைவேற்றியுள்ளதாக பிரதமர் திரு மோடி குறிப்பிட்டார். தொழிலாளர்களின் உறுதிப்பாடு, அர்ப்பணிப்பு, தடைகளை சமாளித்து பணிகளை நிறைவேற்றியதற்காக அவர்களுக்கு பாராட்டுத் தெரிவித்தார். இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த 7 தொழிலாளர்களின் மறைவுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்.அனைத்து குடிமகனும் அதிகாரம் பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க விரும்புகிறோம்.
February 25th, 08:05 pm
குஜராத்தில் சூரத் மாராத்தானை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்து பேசுகையில்,சாதி, மதம், ஊழலற்ற புதிய இந்தியாவை நாம் உருவாக்க வேண்டும். அனைத்து குடிமகனும் அதிகாரம் பெற்ற இந்தியாவை நாம் உருவாக்க விரும்புகிறோம். என்று மக்களிடம் கூறினார்Narendra Modi flags off the Surat Night Marathon
February 23rd, 06:16 pm
Narendra Modi flags off the Surat Night MarathonWATCH LIVE: Shri Narendra Modi to flag off the Surat Night Marathon, on 23rd February, 2014.
February 19th, 10:14 am
WATCH LIVE: Shri Narendra Modi to flag off the Surat Night Marathon, on 23rd February, 2014.Narendra Modi flags off Sabarmati Marathon
January 05th, 08:11 am
Narendra Modi flags off Sabarmati MarathonWatch LIVE: Shri Narendra Modi to flag off the Reliance Sabarmati Marathon Amdavad 2014. On 5th January, 2014
January 01st, 10:38 am
Watch LIVE: Shri Narendra Modi to flag off the Reliance Sabarmati Marathon Amdavad 2014. On 5th January, 2014Gujarat Chief Minister Narendra Modi flags off Sabarmati marathon
January 06th, 11:45 am
Gujarat Chief Minister Narendra Modi flags off Sabarmati marathonCM to flag-off Reliance Sabarmati Marathon 2013 on 06/01/2013
January 05th, 05:49 pm
CM to flag-off Reliance Sabarmati Marathon 2013 on 06/01/2013CM flags off Vadodara marathon
February 05th, 06:18 am
CM flags off Vadodara marathonShri Narendra Modi flags off Sabarmati Marathon, 18,000 participate in different categories, including blind and disabled
December 25th, 10:31 am
Shri Narendra Modi flags off Sabarmati Marathon, 18,000 participate in different categories, including blind and disabledHon'ble CM flags off Vadodara half-marathon
January 23rd, 05:34 am
Hon'ble CM flags off Vadodara half-marathonHon'ble CM flags off Sabarmati Marathon
December 26th, 04:57 am
Hon'ble CM flags off Sabarmati MarathonChief Minister Flags off Vadodara Marathon-2009
November 24th, 04:18 am
Chief Minister Flags off Vadodara Marathon-2009