The world is seeing India as a bright spot of growth and hope: PM Modi at Economic Times World Leaders Forum 2026
August 21st, 09:00 pm
While addressing the Economic Times World Leaders Forum 2026, PM Modi highlighted India's next-generation reform journey, from governance and policy reforms to Ease of Living and Ease of Doing Business. He underlined how these reforms are driving growth, creating opportunities and strengthening India's foundation for a Viksit Bharat.PM Modi addresses the Economic Times World Leaders Forum 2026
August 21st, 08:25 pm
While addressing the Economic Times World Leaders Forum 2026, PM Modi highlighted India's next-generation reform journey, from governance and policy reforms to Ease of Living and Ease of Doing Business. He underlined how these reforms are driving growth, creating opportunities and strengthening India's foundation for a Viksit Bharat.PM Chairs Third High-Level Meeting with Secretaries to Government of India
August 20th, 09:37 pm
PM Modi chaired the third high-level meeting with Secretaries to the Government of India. He emphasised that data is a national asset and called for its effective use. He also reiterated the need for a whole-of-government approach, greater coordination, innovative thinking and collective ownership to address complex challenges and shape India’s future with a long-term perspective.80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து பிரதமர் திரு. நரேந்திர மோடி ஆற்றிய உரையின் முக்கிய அம்சங்கள்
August 15th, 04:44 pm
80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, பிரதமர் திரு. மோடி இன்று செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களிடையே உரையாற்றினார். தனது உரையில், கடந்த 12 ஆண்டுகளில் உற்பத்தித் துறை, டிஜிட்டல் வளர்ச்சி மற்றும் குடிமக்களுக்கான சேவைகள் வழங்குதல் ஆகிய துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த விரிவான அறிக்கையை அவர் முன்வைத்தார். அத்துடன், நாட்டின் லட்சியங்களை அடைவதற்கான ஏழு முக்கிய துறைகளை உள்ளடக்கிய 'சப்த தாரா' (Sapta Dhara) எனும் மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டத்தையும் அவர் அறிமுகப்படுத்தினார்.மாற்றத்தின் 12 ஆண்டுகள்: சுதந்திர தின உரையில் நாட்டின் முன்னேற்றத்தை எடுத்துரைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி
August 15th, 01:18 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தமது சுதந்திர தின உரையில், கடந்த 12 ஆண்டுகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை எடுத்துரைத்தார். உற்பத்தித் துறை, டிஜிட்டல் உள்கட்டமைப்பு, அடிப்படை வசதிகள், எரிசக்திப் பாதுகாப்பு, இளைஞர் மேம்பாடு, புத்தாக்கம், சமூகப் பாதுகாப்பு, பிற முக்கியத் துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அவர் சுட்டிக்காட்டினார்.நாட்டின் 80-வது சுதந்திர தின உரையில், வளர்ச்சியடைந்த இந்தியாவை நோக்கிய இந்தியாவின் அடுத்தகட்ட எழுச்சிக்கான வலுவான அறைகூவலை பிரதமர் விடுத்தார்
August 15th, 12:51 pm
செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து ஆற்றிய நாட்டின் 80-வது சுதந்திர தின உரையில், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் பயணத்தை விரைவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட பல முக்கிய அறைகூவல்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி விடுத்தார்.Through the efforts and hard work of 140 crore citizens, we must achieve the goal of Viksit Bharat: PM Modi on 80th Independence Day at Red Fort
August 15th, 07:00 am
PM Modi, in his address to the nation on the 80th Independence Day from the Red Fort, spoke about the dream of building a Viksit Bharat by 2047, powered by the strength and resolve of 140 crore Indians. He highlighted key initiatives such as the SHANTI Act, Railway electrification, India’s trade deals, the end of Naxalism and more. He called upon the nation to embrace 'Shakti Ki Saptadhara'.நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் திரு நரேந்திர மோடி செங்கோட்டை கொத்தளத்தி்லிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்
August 15th, 06:50 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (15.08.2026) நாட்டின் 80-வது சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையின் கொத்தளத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவைக் கொண்டாடும் வேளையில், நாடு முழுவதும் உள்ள ஒவ்வொருவரின் இதயத் துடிப்பும், இல்லமும் மூவர்ணக் கொடியின் உணர்வாலும் புதிய தீர்மானங்களாலும் எதிரொலிப்பதாகக் குறிப்பிட்ட அவர், சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார்.இந்தியா தனது 80-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடுகிறது.
August 15th, 06:45 am
செங்கோட்டையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில் நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி, 140 கோடி இந்தியர்களின் வலிமை மற்றும் உறுதியுடன் 2047-க்குள் 'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) எனும் இலக்கை அடைவது குறித்த தனது கனவை எடுத்துரைத்தார். 'சாந்தி' (SHANTI) சட்டம், ரயில்வே மின்மயமாக்கல், இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தங்கள், நக்சலிசத்தின் முடிவு உள்ளிட்ட முக்கிய முன்னெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டினார். மேலும், 'சக்தி கி சப்ததாரா' (சக்தியின் ஏழு நீரோடைகள்) எனும் கோட்பாட்டை ஏற்றுக்கொள்ளுமாறு நாட்டு மக்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.சிஎஸ்ஐஆர் ஒருங்கிணைந்த திறன் முன்முயற்சியின் கீழ் ஒருங்கிணைப்பாளர்கள் மாநாடு
August 08th, 11:15 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.08.2026) தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். விழாவின் உணர்வுப்பூர்வமான தருணத்தை எடுத்துரைத்த பிரதமர், வளாகத்தின் துடிப்பான, கனவுகள் நிறைந்த சூழலை நினைவு கூர்ந்தார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் தான் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்த அவர், பட்டம் பெறும் மாணவர்களிடையே நேரில் கலந்துகொள்வதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
August 08th, 11:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.08.2026) தில்லி ஐஐடி-யின் 57-வது பட்டமளிப்பு விழாவில் உரையாற்றினார். விழாவின் உணர்வுப்பூர்வமான தருணத்தை எடுத்துரைத்த பிரதமர், வளாகத்தின் துடிப்பான, கனவுகள் நிறைந்த சூழலை நினைவு கூர்ந்தார். கொவிட் பெருந்தொற்று காலத்தில் தான் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்ட நிகழ்வை நினைவு கூர்ந்த அவர், பட்டம் பெறும் மாணவர்களிடையே நேரில் கலந்துகொள்வதில் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.ஆந்திரப் பிரதேசத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
August 01st, 11:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (01.08.2026) ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகரத்தில் உள்ள போகபுரத்தில் ரூ.17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.ஆந்திரப் பிரதேசத்தின் போகபுரத்தில் ₹17,900 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
August 01st, 11:30 am
'விக்சித் பாரத்' (வளர்ந்த இந்தியா) பயணத்தில் ஆந்திரப் பிரதேசம் ஒரு முக்கிய வளர்ச்சி மையமாக உருவெடுத்து வருவதை முன்னிலைப்படுத்தும் வகையில், சுமார் ₹18,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். உலகத்தரம் வாய்ந்த போக்குவரத்து மற்றும் சரக்குக் கட்டமைப்பு வசதிகள் முதல் செமிகண்டக்டர்கள், செயற்கை நுண்ணறிவு (AI), பசுமை ஆற்றல் மற்றும் உற்பத்தித் துறை வரை பல்வேறு துறைகளில், வேலைவாய்ப்புகளை உருவாக்குதல், முதலீடுகளை ஈர்த்தல் மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் வளர்ச்சியை விரைவுபடுத்துதல் ஆகியவற்றுக்கான தொலைநோக்குத் திட்டத்தை பிரதமர் மோடி எடுத்துரைத்தார்.Cabinet approves Pradhan Mantri Surya Sarovar Yojana (PM-SSY) with a total outlay of Rs.5,070 crore
July 31st, 04:11 pm
The Union Cabinet, chaired by PM Modi, has approved the ₹5,070 crore Pradhan Mantri Surya Sarovar Yojana to develop 5,000 MW of floating solar projects with energy storage. The scheme will boost clean energy, strengthen the grid and create new employment opportunities.PM to visit Andhra Pradesh and Karnataka on 1 August
July 31st, 09:56 am
PM Modi will visit Andhra Pradesh and Karnataka on 1 August. In Andhra Pradesh, he will inaugurate the Alluri Sitarama Raju International Airport and launch development projects worth over ₹17,900 crore. He will also lay the foundation stone for Andhra Pradesh's first semiconductor manufacturing facility. During his visit to Karnataka, he will inaugurate the Swami Vivekananda Cultural Youth Centre - Viveka Smaraka in Mysuru.The party governing Punjab today has neither clean intentions nor honesty: PM Modi in Jalandhar
July 17th, 04:31 pm
PM Modi addressed a massive public rally in Jalandhar, Punjab, where he highlighted the transformation of India's railway infrastructure, outlined the BJP's vision for a Viksit Punjab and called for a double-engine government to unlock the state's full potential. He also spoke about the growing opportunities for Punjab's youth through India's emerging sports economy.PM addresses an energy-packed public rally in Jalandhar, Punjab
July 17th, 04:30 pm
PM Modi addressed a massive public rally in Jalandhar, Punjab, where he highlighted the transformation of India's railway infrastructure, outlined the BJP's vision for a Viksit Punjab and called for a double-engine government to unlock the state's full potential. He also spoke about the growing opportunities for Punjab's youth through India's emerging sports economy.The development of Chandigarh has always been the absolute priority of our government: PM Modi
July 17th, 02:08 pm
Launching multiple development projects in Chandigarh, PM Modi asserted that the development of Chandigarh has always been an absolute priority of the current government. He detailed the massive structural changes implemented in the region over the past decade. Congratulating the residents on the inauguration of healthcare, education and infrastructure projects, he also praised the city for striving to improve its cleanliness rankings.சண்டிகரில் ரூ.4700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்
July 17th, 01:45 pm
சண்டிகரில் சுகாதார கவனிப்பு, கல்வி, சாலை உட்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளில் ரூ.4700 கோடி மதிப்புள்ள பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் திரு நரேந்திர மோடி நிறைவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.'செமிகான் 2.0' திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
July 15th, 04:30 pm
இந்தியாவின் செமிகண்டக்டர் வடிவமைப்பு, உற்பத்திச் சூழல் அமைப்பை மேம்படுத்துவதற்காக, ரூ.1,27,500 கோடி மதிப்பிலான, 'செமிகான் 2.0' திட்டத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.