உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
July 27th, 12:39 pm
உத்தராகண்ட் மாநிலம் ஹரித்வாரில் உள்ள மானசா தேவி கோயிலுக்குச் செல்லும் வழியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று இரங்கல் தெரிவித்துள்ளார்.