ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் படகு கேஎல்3 போட்டியில் மணீஷ் கௌரவ் வெண்கலப் பதக்கம் வென்றதைப் பிரதமர் கொண்டாடினார்

October 24th, 01:05 pm

சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற்று வரும் ஆசிய பாரா விளையாட்டுப் போட்டிகள் 2022-ல் ஆடவர் பாரா படகு கேஎல்3 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற மணீஷ் கெளரவுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.