
வாரணாசியில் மடுவாதி-பாட்னா நகரங்களுக்கு இடையிலான விரைவு இரயில் வண்டியைக் கொடியசைத்துப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
March 12th, 05:30 pm
வாரணாசியில் மடுவாதி-பாட்னா நகரங்களுக்கு இடையிலான விரைவு இரயில் வண்டியைக் இன்று கொடியசைத்துப் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். இது இரு பகுதிகளுக்கும் இடையில் பயண நேரத்தை குறைக்கும் மற்றும் இணைப்புகளை அதிகரிக்க செய்யும்.