ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கிடையே ஐ.நா. தலைமைச்செயலாளருடன் பிரதமரின் சந்திப்பு

February 20th, 09:52 pm

2026 பிப்ரவரி 20 அன்று நடைபெற்ற ஏஐ தாக்க உச்சிமாநாட்டிற்கிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி, ஐ.நா. தலைமைச்செயலாளர் திரு அன்டோனியோ குட்டரஸை சந்தித்தார்.