உலகத் தலைவர்கள், குடிமக்கள் ஆகியோரின் வாழ்த்துகளுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார்

June 10th, 11:50 pm

The Prime Minister expressed his profound gratitude to world leaders and people from all walks of life for their warm wishes and congratulatory messages. Deeply touched by the greetings, he stated that it is a privilege to serve Bharat and contribute to the nation's development journey. Emphasizing that the trust of the people is his greatest source of strength, the Prime Minister reaffirmed his full commitment to working with even greater dedication to realize the vision of a Viksit Bharat, fulfill the aspirations of 140 crore Indians, and further strengthen India's global partnerships.

புதிய மெட்ரோ ரயில் வழித் தடத்தை டிசம்பர் 25-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர்; நொய்டா, தெற்கு டெல்லி இடையேயான பயண நேரம் குறையும்

December 23rd, 01:05 pm

டெல்லி மெட்ரோ ரயில் திட்டத்தில் புதிய மஜந்தா நிற வழித் தடத்தை (Magenta line) பிரதமர் திரு. நரேந்திர மோடி, டிசம்பர் 25-ம் தேதி தொடங்கிவைக்கிறார். இந்த வழித்தடம், நொய்டாவில் உள்ள தாவரவியல் பூங்காவை டெல்லியில் உள்ள கல்காஜி கோவிலுடன் இணைக்கிறது. இதன்மூலம், நொய்டா மற்றும் தெற்கு தில்லி இடையேயான பயண நேரம் குறிப்பிடத்தகுந்த அளவு குறையும். இந்த நிகழ்ச்சியையொட்டி, நொய்டாவில் பொதுக் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் ஆசியான் உச்சிமாநாட்டில் இருதரப்பு உறவு குறித்த சந்திப்புகள்.

November 14th, 09:51 am

பிரதமர் நரேந்திர மோடி பிலிப்பைன்ஸில் உள்ள மணிலாவில் ஆசியான் உச்சிமாநாட்டில் பல தலைவர்களை சந்தித்தார்.

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி திரு மால்கோம் டர்ன்புல் உடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு

May 02nd, 06:30 pm

ஆஸ்திரேலிய பிரதம மந்திரி திரு மால்கோம் டர்ன்புல், பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசியில் இன்று அழைத்தார். திறன்மிகு தொழில் நெறிஞர்களுக்கான விசா வழங்குவதில் ஆஸ்திரேலியாவின் சமீபத்திய மாறுதல்கள் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்து பிரதமர் மோடி தன் கவலையை தெரிவித்தார்.

சமூக வலைத்தளப் பகுதி 10 ஏப்ரல் 2017

April 10th, 08:29 pm

சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.

PM Modi and Australian PM Turnbull take a metro ride to Akshardham Temple

April 10th, 04:44 pm

Prime Minister Narendra Modi and Australian PM Malcolm Turnbull took a metro ride from Mandi House metro station to Akshardham. The leaders visited the Akshardham Temple and offered prayers.

மாண்புமிகு பிரதமர் திரு மால்கம் டர்ன்புல் அவர்களே, ஊடக நண்பர்களே, வணக்கம்!

April 10th, 02:15 pm

இந்தியாவுக்கு முதல் முறையாக வருகைதரும் உங்களை வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். கடந்த மாதம் பார்டர் – கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் போட்டியைக் கண்டு களித்தோம். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் நான் உரையாற்றியபோது, ஆஸ்திரேலியாவின் பழம்பெரும் வீரர் பிராட்மேன், இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆகியோரை நினைவுகூர்ந்தேன். இன்று இந்தியாவில் விராட் கோலியும் ஆஸ்திரேலியாவில் ஸ்டீபன் ஸ்மித்தும் இளம் கிரிக்கெட் வீரர்களைச் செதுக்குகிறார்கள். உங்களது இந்திய வருகை ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் ஸ்டீபன் ஸ்மித்தின் பேட்டிங் ஆட்டத்தைப் போல ஆக்கப்பூர்வமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.

ஆஸ்திரேலிய பிரதமருடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் உரையாடல்

October 30th, 02:45 pm

PM Narendra Modi telephoned Mr. Malcolm Turnbull, the Prime Minister of Australia & conveyed Diwali greetings. Prime Minister Modi also conveyed a sense of concern being felt in India over the recent brutal killing of Mr. Manmeet Alisher, a person of Indian origin, in Australia.

PM Modi meets Prime Minister of Australia, Mr. Malcolm Turnbull

September 04th, 11:16 am

PM Narendra Modi met Australian Prime Minister Malcolm Turnbull on the sidelines of G20 summit in China.

Day 1: PM meets leaders of BRICS Nations, attends G20 Summit in Antalya, Turkey

November 15th, 11:58 pm



Prime Minister Modi meets Australian Counterpart Malcolm Turnbull

November 15th, 10:55 pm



PM speaks to Australian PM Malcolm Turnbull

September 17th, 03:10 pm