Prime Minister Speaks with Prime Minister of Malaysia
March 19th, 04:52 pm
PM Modi spoke with Malaysian PM Anwar Ibrahim and conveyed warm greetings to him and the people of Malaysia on the occasion of the upcoming festival of Hari Raya Aidilfitri. During the discussion, both leaders discussed the situation in West Asia and emphasized the importance of the early restoration of peace and stability through dialogue and diplomacy.PM Modi addresses an enthusiastic public rally in Madurai, Tamil Nadu
March 01st, 04:30 pm
PM Modi addressed a massive public rally in Madurai, beginning his speech with deep reverence for Tamil Nadu’s spiritual heritage. He said he had just visited Tirupparankundram and received the darshan of Bhagwan Murugan, describing it as a truly pine experience. He said he prayed for the prosperity of Tamil Nadu and the entire nation.மலேசியாவில் தொழில்துறைப் பிரதிநிதிகளுடன் பிரதமர் சந்திப்பு
February 08th, 02:50 pm
மலேசியாவைச் சேர்ந்த நான்கு முன்னணி தொழில்துறைத் தலைவர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) கலந்துரையாடினார். பெட்ரோனாஸ் நிறுவனத்தின் தலைவரும், தலைமைச் செயல் அதிகாரியுமான டான் தெங்கு முகமது தௌஃபிக், பெர்ஜெயா கார்ப்பரேஷன் பெர்ஹாட் நிறுனவத்தின் நிறுவனர் டான் டத்தோ வின்சென்ட் டான் சீ யியோன், கசானா நேஷனல் பெர்ஹாட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ அமிருல் ஃபைசல் வான் ஜாஹிர், ஃபிசன் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனர் டத்தோ புவா கெய்ன் செங் ஆகியோருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.மலேசியாவில் உள்ள இந்திய சமுதாயத்தினருடன் பிரதமர் கலந்துரையாடினார்
February 08th, 02:48 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (08.02.2026) மலேசியாவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த முக்கிய பிரமுகரகள் உட்பட இந்திய சமுதாயப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடினார். இதில் மலேநியூ டிஜிட்டல் துறை அமைச்சர் துவான் கோபிந்த் சிங் தியோ, மனிதவள அமைச்சர் டத்தோ ரமணன் ராமகிருஷ்ணன், அந்நாட்டு பிரதமர் அலுவலக துணை அமைச்சர் துவான் எம். குலசேகரன், தேசிய ஒருமைப்பாட்டு துணை அமைச்சர் துவான் ஆர். யுனேஸ்வரன் உள்ளிட்டோர் அடங்குவர்.மலேசியப் பிரதமருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தினார்
February 08th, 11:19 am
பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு இன்று (08.02.226) மலேசியாவில், மலேசிய பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிம் சம்பிரதாய வரவேற்பு அளித்தார். அதன் பிறகு, மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இரு தலைவர்களும் பிரதிநிதிகள் நிலையிலான இருதரப்பு பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டனர்.பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்
February 08th, 11:05 am
பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தால் ஏற்பட்ட பலன்கள்Let us work together to realize the dream of a prosperous Malaysia and a developed India: PM Modi at India - Malaysia Joint Press Meet
February 08th, 08:35 am
In the joint press meet with Malaysian PM Anwar Ibrahim, PM Modi highlighted his first foreign visit of 2026 to Malaysia. Welcoming the deepening ties between India and Malaysia across sectors, the PM emphasised that these steps will make life easier for citizens of both countries. He reiterated his commitment to development, peace and stability in the entire Indo-Pacific region along with ASEAN.பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசிய பயணத்தின்போது வெளியிடப்பட்ட இந்தியா - மலேசியா கூட்டு அறிக்கை
February 08th, 08:30 am
மலேசியப் பிரதமர் டத்தோ திரு அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026 பிப்ரவரி 7 முதல் 8 வரை மலேசியாவிற்கு அரசு முறைப் பயணம் மேற்கொண்டார். இந்தப் பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான நாகரிக தொடர்புகளின் அடிப்படையில் ஆழமான வேரூன்றிய நட்பு, மக்களுக்கு இடையேயான நீடித்த உறவுகளைப் பிரதிபலித்தது. இந்தியா-மலேசியா விரிவான உத்திசார் ஒத்துழைப்பை மேலும் ஒருங்கிணைத்து விரிவுபடுத்துவதற்கான இரு தலைவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை இது மீண்டும் உறுதிப்படுத்தியது.India wants to take relationship with Malaysia to a new level: PM Modi at India and Malaysia delegation-level talks
February 08th, 08:20 am
During delegation-level talks with Malaysian PM Anwar Ibrahim, PM Modi expressed his happiness at receiving a warm welcome in Malaysia. He highlighted that India–Malaysia cooperation is deepening across every sector, from agriculture and manufacturing to clean energy and semiconductors. He noted that, as maritime neighbours, India and Malaysia must realise the full potential of their relationship.Indian diaspora in Malaysia acts as a living bridge between the two countries PM Modi at the community programme in Kuala Lumpur
February 07th, 03:59 pm
PM Modi participated and addressed a community programme in Malaysia. In his address, the PM lauded the Indian diaspora in Malaysia for being a living bridge between the two countries, describing the India–Malaysia relationship as IMPACT. Having already established the Thiruvalluvar Chair at the University of Malaya, the PM announced the setting up of a Thiruvalluvar Centre in Malaysia.மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
February 07th, 03:15 pm
மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு சமூக நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார். அங்கு கூடியிருந்தவர்களிடையே உரையாற்றிய பிரதமர், பகிரப்பட்ட கலாச்சாரத்தின் அழகிய பன்முகத்தன்மையை எடுத்துரைத்தார். சமூக கொண்டாட்டத்தில் இணைந்ததற்காக தனது அன்பு நண்பர் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு நன்றி தெரிவித்தார்.கோலாலம்பூர் சென்றடைந்த பிரதமரை மலேசியப் பிரதமர் வரவேற்றார்
February 07th, 02:30 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், 2026 பிப்ரவரி 7-8 தேதிகளில் மலேசியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். 2015-ம் ஆண்டிலிருந்து பிரதமர் மலேசியாவிற்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும்.மலேசியப் பயணத்தையொட்டி பிரதமரின் புறப்பாட்டு அறிக்கை
February 07th, 08:45 am
எனது நண்பர், பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், இன்று மலேசியாவிற்கு ஒரு அதிகாரப்பூர்வப் பயணத்தை நான் மேற்கொள்கிறேன்.மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின் மலேசியாவின் கோலாலம்பூருக்கு அதிகாரப்பூர்வ வருகை
February 04th, 04:17 pm
மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி பிப்ரவரி 7–8, 2026 வரை மலேசியாவுக்கு வருகை தருவார். இந்தப் பயணத்தின் போது, பிரதமர் மலேசியப் பிரதமருடன் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்துவார் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பின் முழு அளவையும் மதிப்பாய்வு செய்வார். அவர் இந்திய சமூக உறுப்பினர்கள், தொழில்துறை மற்றும் வணிகப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுவார் மற்றும் 10வது இந்தியா-மலேசியா தலைமை நிர்வாக அதிகாரி மன்றத்தில் பங்கேற்பார்.முதல் வாக்களிப்பிலிருந்து ஸ்டார்ட்அப் இந்தியா வரை, பிரதமர் மோடி ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) மூலம் இந்தியாவின் இளைஞர்களைக் கொண்டாடுகிறார்.
January 25th, 11:30 am
தேசிய வாக்காளர் தினத்தன்று இந்த ஆண்டின் முதல் ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்)-தில், வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தினார் மற்றும் தேர்தல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவரையும் பாராட்டினார். ஸ்டார்ட்அப்கள், நீர் பாதுகாப்பு, தரம், கலாச்சாரம் & திருவிழாக்கள் மற்றும் தூய்மை போன்ற முக்கிய கருப்பொருள்களையும் அவர் தொட்டார். அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் இந்தியா AI தாக்க உச்சிமாநாட்டை பிரதமர் எடுத்துரைத்தார், இதில் உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் பங்கேற்க உள்ளனர்.22-வது ஆசியான்-இந்தியா உச்சிமாநாட்டின் போது பிரதமர் ஆற்றிய தொடக்க உரை
October 26th, 02:20 pm
மேதகு பிரதமரும், எனது நண்பருமான அன்வர் இப்ராஹிம் அவர்களே,Prime Minister’s participation in the 22nd ASEAN-India Summit in Kuala Lumpur
October 26th, 02:06 pm
In his remarks at the 22nd ASEAN-India Summit, PM Modi extended his heartfelt congratulations to Malaysian PM Anwar Ibrahim for ASEAN’s successful chairmanship. The PM said that ASEAN is a key pillar of India’s Act East Policy and expressed confidence that the ASEAN Community Vision 2045 and the vision of a Viksit Bharat 2047 will together build a bright future for all humanity.22வது ஆசியான்-இந்தியா உச்சி மாநாட்டில் பிரதமர் பங்கேற்பு
October 25th, 09:48 am
மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பின் பேரில், பிரதமர் மோடி அக்டோபர் 26, 2025 அன்று நடைபெறும் 22வது ஆசியான் - இந்தியா உச்சி மாநாட்டில் மெய்நிகர் முறையில் கலந்து கொள்வார். நமது கிழக்கு நோக்கிய கொள்கை மற்றும் இந்தோ-பசிபிக் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, ஆசியான்-இந்தியா உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆசியான் தலைவர்களுடன் பிரதமர் மோடி கூட்டாக மதிப்பாய்வு செய்வார்.பிரதமர் திரு நரேந்திர மோடி, ஆசியான் அமைப்பின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதற்காக மலேசிய பிரதமருக்கு வாழ்த்து
October 23rd, 10:55 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, மலேசிய பிரதமர் திரு அன்வர் இப்ராஹிமுடன் உரையாடினார். அப்போது ஆசியான் அமைப்புத் தலைமைத்துவத்தை மலேசியா ஏற்றுள்ளதற்காக பிரதமர் திரு இப்ராஹிமிற்கு வாழ்த்து தெரிவித்தார். மலேசியாவின் தலைமைத்துவத்தின் கீழ் எதிர்வரும் ஆசியான் தொடர்பான மாநாடுகளை வெற்றிகரமாக நடத்துவதற்கு அவர் வாழ்த்து கூறினார்.பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமருடன் சந்திப்பு
July 07th, 05:13 am
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டினிடையே பிரதமர் திரு நரேந்திர மோடி மலேசிய பிரதமர் திரு அன்வர் பின் இப்ராஹிமை சந்தித்துப் பேசினார்.