The HPV vaccination campaign, launched from Ajmer, marks a significant step towards empowering the nation’s Nari Shakti: PM Modi in Rajasthan
February 28th, 12:00 pm
At a public gathering in Ajmer, PM Modi expressed satisfaction that the “double-engine government” in Rajasthan has completed two years of rapid progress. He launched projects worth approximately ₹17,000 crore and handed over appointment letters to youth. The PM also launched the nationwide HPV vaccination campaign, describing it as a pivotal step toward empowering India’s ‘Nari Shakti’ (women power) and ensuring the health of mothers and daughters.ராஜஸ்தானின் அஜ்மீரில், நாடு தழுவிய ஹெச்பிவி தடுப்பூசி இயக்கம் மற்றும் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
February 28th, 11:30 am
ராஜஸ்தானின் வளர்ச்சிப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (28.02.2026) அஜ்மீரில் ₹17,000 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைத்து உரையாற்றினார்.PM addresses public meeting on the occasion of commencement of work for the Rajasthan Refinery at Pachpadra, in Barmer, Rajasthan
January 16th, 02:37 pm
Prime Minister Narendra Modi today attended a programme to mark commencement of work for Rajasthan Refinery at Barmer. While addressing a public meeting, he said that it was the time for 'Sankalp Se Siddhi.’ He said, “We have to identify our targets and work towards achieving them by 2022, when we mark 75 years of freedom.”ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள பச்பாத்ராவில் ராஜஸ்தான் சுத்திகரிப்பு மையப் பணிகள் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் உரை
January 16th, 02:35 pm
ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் உள்ள பச்பாத்ராவில் ராஜஸ்தான் சுத்திகரிப்பு மையப் பணிகள் தொடக்க விழாவையொட்டி நடைபெற்ற மாபெரும் மற்றும் உற்சாகம் நிறைந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் திரு. நரேந்திர மோடி உரையாற்றினார்.பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு, ஹைஃபாவில் இந்திய போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்
July 06th, 02:00 pm
பிரதமர் மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் நெடான்யாஹு, ஹைஃபா, இஸ்ரேல், இந்தியன் போர் நினைவிடத்திற்கு சென்றார். ஜெருசலேத்தை விடுவிக்க, உலக போர் 1-ல், இந்திய போர் வீரர்களுக்கு இரு தலைவர்களும் மரியாதை செலுத்தினர். மேஜர் தல்பத் ஸிங்-க்கு மரியாதை செலுத்தும் விதமாக, அவருடைய பெயர் பொதித்த கல் பலகையையும் திறந்து வைத்தார்.