மறைந்த திரு மகேஷ்பாய் மற்றும் திரு நரேஷ்பாய் கனோடியாவுக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்

October 30th, 11:47 am

மறைந்த திரு மகேஷ்பாய் மற்றும் மறைந்த திரு நரேஷ்பாய் கனோடியா ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி காந்திநகரில் அஞ்சலி செலுத்தினர்.