Prime Minister expresses grief over loss of lives due to wall collapse in Parbhani, Maharashtra
June 20th, 06:53 pm
The Prime Minister, Shri Narendra Modi has expressed deep sorrow over the loss of lives due to the collapse of a wall in Parbhani, Maharashtra.Prime Minister expresses grief over loss of lives due to a tragic mishap in Solapur Rural, Maharashtra
June 14th, 11:40 am
The Prime Minister, Shri Narendra Modi has expressed deep sorrow over the loss of lives due to a tragic mishap in Solapur Rural, Maharashtra.PM to visit Surat and Daman on 5th June
June 04th, 10:03 am
PM Modi will visit Gujarat and Daman on 5th June, 2026. He will visit Hazira in Surat district to review ongoing industrial operations and infrastructure projects. Later, he will launch projects worth around ₹18,800 crore in Surat. In Daman, he will inaugurate the New Terminal Building of NAMO Airport and NAMO Hospital and also launch projects worth around ₹2,970 crores. He will also lay the foundation stone for projects in Lakshadweep worth around ₹885 crore.மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் பிரதமரைச் சந்தித்துப் பேசினார்
May 28th, 01:59 pm
மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் திரு. தேவேந்திர பட்னாவிஸ், புதுதில்லியில் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியைச் சந்தித்துப் பேசினார்.நாக்பூர் சர்வதேச விமான நிலையத்தை மேம்படுத்தவும் நவீனமயமாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
May 13th, 03:41 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்திய விமான நிலைய ஆணையம் சார்பாக எம்ஐஎல் (மிஹான் இந்தியா லிமிடெட்) நிறுவனத்திற்கு குத்தகைக்கு விடப்பட்ட நிலத்தின் குத்தகைக் காலத்தை 06.08.2039-க்கு மேல் கூடுதலாக நீட்டிப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.மகாராஷ்டிராவின் சாங்லியில் சுவர் இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் இரங்கல்
May 12th, 11:30 pm
மகாராஷ்டிராவின் சாங்லியில் சுவர் இடிந்து விழுந்ததில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். இந்தத் துயரச் சம்பவத்தில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள பிரதமர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்வதாக கூறினார்.Joint Statement on Enhanced Comprehensive Strategic Partnership between the Republic of India and the Socialist Republic of Vietnam
May 06th, 05:24 pm
At the invitation of Prime Minister of India, H.E. Shri Narendra Modi, the General Secretary of Central Committee of Communist Party of Viet Nam, President of the Socialist Republic of Viet Nam, H.E. Mr. To Lam, paid a State Visit to India from 05 May to 07 May 2026. General Secretary, President H.E. Mr. To Lam was accompanied by a high-level delegation. A strong business delegation also accompanied the dignitary.From Gangotri to Gangasagar… the lotus is blooming everywhere: PM Modi from BJP HQ
May 04th, 07:01 pm
PM Modi addressed the karyakartas at the BJP HQ following resounding victories in West Bengal, Assam and Puducherry, calling the moment historic, emotional and a powerful affirmation of trust in democracy and performance-driven governance. Dressed in traditional Bengali attire with a dhoti, the Prime Minister’s appearance reflected a deep cultural connect and symbolised the significance of Bengal’s landmark mandate.PM Modi addresses at the BJP HQ after sweeping victories across states
May 04th, 07:00 pm
PM Modi addressed the karyakartas at the BJP HQ following resounding victories in West Bengal, Assam and Puducherry, calling the moment historic, emotional and a powerful affirmation of trust in democracy and performance-driven governance. Dressed in traditional Bengali attire with a dhoti, the Prime Minister’s appearance reflected a deep cultural connect and symbolised the significance of Bengal’s landmark mandate.Prime Minister extends greetings to the people of Maharashtra on Maharashtra Day
May 01st, 09:14 am
Prime Minister Shri Narendra Modi today extended his best wishes to the people of Maharashtra on the occasion of Maharashtra Day.PM to visit Uttar Pradesh on 28-29 April
April 26th, 03:46 pm
PM Modi will visit Uttar Pradesh on 28-29 April. During the visit, he will participate in a Mahila Sammelan and also launch various development projects worth around ₹6,350 crore in Varanasi. Later, he will perform darshan and pooja at the Shri Kashi Vishwanath Temple and inaugurate the Ganga Expressway in Hardoi. The expressway will drive holistic economic growth across the state.'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-ஐ வெற்றிபெறச் செய்ய நாட்டு மக்கள் பங்கேற்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்துகிறார்
April 26th, 11:30 am
இந்த மாத 'மன் கீ பாத்' (மனதின் குரல்) நிகழ்ச்சியில், அணுசக்தி மற்றும் காற்றாலைத் துறைகளில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றங்களை பிரதமர் மோடி எடுத்துரைத்தார். மேலும், பகவான் புத்தரின் போதனைகள், பீட்டிங் ரிட்ரீட் விழா, இயற்கை பாதுகாப்பு, மூங்கில் துறை, பண்டைய நூல்கள் மற்றும் கணித ஒலிம்பியாட் திட்டம் உள்ளிட்ட பல முக்கிய தலைப்புகளையும் அவர் குறிப்பிட்டார். தற்போது நடைபெற்று வரும் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு பிரச்சாரம் குறித்தும் பேசிய பிரதமர், இந்தச் செயல்பாட்டில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தினார்.Governor of Maharashtra meets Prime Minister
March 25th, 12:40 pm
Governor of Maharashtra, Shri Jishnu Dev Varma met Prime Minister, Shri Narendra Modi in New Delhi today.Cabinet approves 4-laning of Badnawar–Timarwani NH-752D stretch of the Delhi Mumbai expressway in Madhya Pradesh
March 10th, 04:23 pm
The Cabinet Committee on Economic Affairs, chaired by PM Modi, has approved the development of a 4-lane corridor from Badnawar to Timarwani worth ₹3,839.42 crore. It will provide connectivity from Ujjain to the Timarwani interchange at the Delhi-Mumbai Expressway (DME). This will lower logistics costs, facilitate efficient movement of raw materials and finished goods and strengthen access to industrial hubs and MMLPs.When India and Canada stand together, we create an economic force of capital and capability: PM Modi at the India-Canada CEO Forum
March 02nd, 02:30 pm
In his address at the India-Canada CEO Forum, PM Modi highlighted the emerging ties between the two countries as they steadily progress toward taking bilateral trade to 50 billion dollars. He put forward a few suggestions regarding Clean Energy, Infrastructure & Capital Partnership, AI, Manufacturing & Technology, and Food Processing. He noted that the partnership must expand beyond national capitals to states and provinces.Honouring the Sikh community’s faith and progress is our responsibility and privilege: PM on the 350th Shaheedi Samagam of Sri Guru Tegh Bahadur Ji
March 01st, 06:28 pm
PM Modi addressed the 350th Martyrdom Year (Shaheedi Samagam) of ‘Hind di Chadar’ Sri Guru Teg Bahadur Sahib Ji. Paying his respects, the PM stated that today we all remember the great Guru on this significant anniversary and expressed that it is a matter of great fortune to be part of such a historic and sacred event.PM Modi addresses 350th Shaheedi Samagam of Sri Guru Teg Bahadur Ji; highlights initiatives for the Sikh community and social unity
March 01st, 06:00 pm
PM Modi addressed the 350th Martyrdom Year (Shaheedi Samagam) of ‘Hind di Chadar’ Sri Guru Teg Bahadur Sahib Ji. Paying his respects, the PM stated that today we all remember the great Guru on this significant anniversary and expressed that it is a matter of great fortune to be part of such a historic and sacred event.மகாராஷ்டிராவின் நாக்பூரில் தொழிற்சாலை வெடிவிபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
March 01st, 12:09 pm
மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஒரு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்து குறித்துப் பிரதமர் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துள்ளார்.கனடா பிரதமர் இந்தியா வருகிறார்
February 26th, 10:40 am
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில், கனடா பிரதமர் திரு மார்க் கார்னி, நாளை (2026 பிப்ரவரி 27) முதல் 2026 மார்ச் 2 வரை இந்தியாவில் அரசு முறைப் பயணம் மேற்கொள்கிறார். இது கனடா பிரதமர் திரு மார்க் கார்னியின் இந்தியாவுக்கான முதல் அரசு முறைப் பயணமாகும். பிப்ரவரி 27 அன்று, கனடா பிரதமர் திரு மார்க் கார்னி மும்பை வந்தடைகிறார். அங்கு இரண்டு நாட்கள் அவர் பல்வேறு, வர்த்தக பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார். இந்திய – கனடா தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில் வல்லுநர்கள், புதுமை கண்டுப்பிடிப்பாளர்கள், கல்வியாளர்கள் உள்ளிட்டோருடன் அவர் அங்கு கலந்துரையாடவுள்ளார்.இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 25th, 08:20 pm
இந்த மதிப்புமிக்க அவையின் முன் நிற்பது எனக்குக் கிடைத்த ஒரு மரியாதை. இந்தியாவின் பிரதமராகவும், ஒரு பழங்கால நாகரிகத்தின் பிரதிநிதியாகவும் மற்றொரு பழங்கால நாகரிக நாட்டில் உரையாற்றுகிறேன். 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துக்களையும், நட்பு, மரியாதை, ஒத்துழைப்புப் பற்றிய செய்தியையும் நான் என்னுடன் கொண்டு வந்துள்ளேன்.