மகா நவமியை முன்னிட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 01st, 09:26 am
மகா நவமியை முன்னிட்டு இன்று மக்கள் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மகா நவமி தினத்தன்று மா சித்திதாத்ரியிடம் பிரதமர் பிரார்த்தனை செய்கிறார்
October 04th, 10:56 am
நவராத்திரி பண்டிகையின் ஒன்பதாம் நாளான மகா நவமி தினத்தன்று மா சித்திதாத்ரியிடம் பிரார்த்தனை செய்து, அனைவரின் வாழ்வும் வெற்றி பெற பிரதமர் திரு நரேந்திர மோடி ஆசி வேண்டி பிரார்த்தனை செய்தார். மா சித்திதாத்ரியின் பிரார்த்தனைகளையும் (ஸ்துதி) திரு மோடி சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.