தில்லி சித்தரஞ்சன் பூங்காவில் நடைபெற்ற துர்கா பூஜை கொண்டாட்டங்களில் பிரதமர் பங்கேற்றார்
September 30th, 09:24 pm
மகா அஷ்டமியின் புனித நாளில் தில்லி சித்தரஞ்சன் பூங்காவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த துர்கா பூஜை கொண்டாட்டங்களில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று கலந்து கொண்டார்.மகா அஷ்டமியையொட்டி அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து
September 30th, 09:11 am
மகா அஷ்டமியின் மங்களகரமான நாளில் அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த புனிதமிக்க நாள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சி, அமைதி, சிறந்த ஆரோக்கியம் ஆகியவற்றை அளிக்கட்டும் என்று பிரதமர் கூறியுள்ளார். கடவுள் பிரார்த்தனைகளையும் திரு மோடி பகிர்ந்துள்ளார்.