அன்னை சந்ரகாந்தாவிடம் பிரதமர் பிரார்த்தனை
September 28th, 08:55 am
நவராத்திரியின்போது துர்க்கை அன்னையின் மூன்றாவது வடிவமாகக் கருதப்படும் அன்னை சந்ரகாந்தாவை பிரதமர் நரேந்திர மோடி பிரார்த்தனை செய்துள்ளார்.அன்னை சந்ரகாந்தாவுக்குப் பிரதமர் மோடி தலைவணங்கினார்
October 09th, 08:15 am
பக்தர்கள் அனைவருக்கும் பலத்தை அளிக்கவும் எதிர்மறை சக்திகள் அனைத்தையும் அடக்கவும் அன்னை சந்ரகாந்தாவைப் பிரதமர் மோடி பிரார்த்தனை செய்தார்.