It is Modi’s guarantee that action will be taken against infiltrators: PM in Purnea, Bihar

September 15th, 04:30 pm

Announcing the launch of development projects worth ₹40,000 crore for Bihar, PM Modi highlighted that these projects—spanning railways, airports, electricity, and water—will fulfill the aspirations of Seemanchal. The PM remarked that with the new airport, Purnea has now found a place on the country’s aviation map. He also noted that the National Makhana Board will ensure better prices for makhana farmers.

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் பூர்ணியாவில் ரூ.40,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்து புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்

September 15th, 04:00 pm

பிரதமர் திரு நரேந்திர மோடி பீகார் மாநிலம் பூர்ணியாவில் ரூ.40,000 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டப்பணிகளைத் தொடங்கிவைத்து புதிய பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டினார். அப்போது பேசிய அவர், கூடியிருந்தோர் அனைவருக்கும் தமது மரியாதைக்குரிய வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார். பூர்ணியா என்பது மா பூரண் தேவி, பக்த பிரஹ்லாத் மற்றும் மகரிஷி மெஹி பாபாவின் பூமி என்று அவர் குறிப்பிட்டார். இந்த மண் பனீஷ்வர்நாத் ரேணு மற்றும் சதிநாத் பாதுரி போன்ற இலக்கிய மேதைகளை கண்டுள்ளது என்று திரு மோடி எடுத்துரைத்தார். வினோபா பாவே போன்ற அர்ப்பணிப்புள்ள கர்மயோகிகளின் கர்மபூமி இது என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் இந்த பூமியின் மீதான தமது ஆழ்ந்த மரியாதையை மீண்டும் வெளிப்படுத்தினார்.

பொறியாளர் தினத்தன்று சர் எம். விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்

September 15th, 08:44 am

பொறியாளர் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் நவீன பொறியியல் துறைக்கு அடித்தளமிட்டவரும், பாரத ரத்னா விருது பெற்றவருமான சர் எம். விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி மரியாதை செலுத்தியுள்ளார்.

‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.

August 31st, 11:30 am

இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.

பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவை பிரதமர்திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்

September 15th, 08:34 am

பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பங்களிப்பை பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார். இந்த தினத்தை முன்னிட்டு அனைத்து பொறியாளர்களுக்கும் அவர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்

September 15th, 09:56 am

பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு சர்.எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.

கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் திறப்பு விழாவில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்

March 25th, 11:40 am

கர்நாடக முதல்வர் திரு பசவராஜ் பொம்மை அவர்களே, சத்குரு ஸ்ரீ மதுசூதன் சாய் அவர்களே, மேடையில் வீற்றிருக்கும் பிரமுகர்களே, தாய்மார்களே, அன்பர்களே!

கர்நாடகாவின் சிக்கபல்லாபூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார் பிரதமர்

March 25th, 11:30 am

பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று சிக்கபல்லாப்பூரில் ஸ்ரீ மதுசூதன் சாய் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தை திறந்து வைத்தார். அனைவருக்கும் மருத்துவக் கல்வி மற்றும் தரமான மருத்துவ சேவையை இந்த மருத்துவமனை முற்றிலும் இலவசமாக வழங்கும். 2023-ம் கல்வியாண்டில் இந்த நிறுவனம் செயல்படத் தொடங்கும்.

பொறியாளர்கள் தினத்தில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவை பிரதமர் நினைவு கூர்ந்தார்

September 15th, 09:10 am

பொறியாளர்கள் தினத்தில் சர் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் அளப்பரிய பங்களிப்பை பிரதமர் திரு.நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.

பொறியாளர் தினத்தையொட்டி பொறியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து

September 15th, 10:56 am

பொறியாளர் தினத்தன்று கடுமையாக உழைக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும், திரு. எம். விஸ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்தி அவரது சாதனைகளை நினைவு கூர்ந்தார்.

மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் பிரதமர் உரை

October 17th, 07:47 pm

வரும் 19ம் தேதி காலை 11.15 மணிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, மைசூர் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு பட்டமளிப்பு விழாவில் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்து கொண்டு, உரை நிகழ்த்துகிறார். கர்நாடக மாநில ஆளுநர் மற்றும் பல்கலைக்கழகத்தின் பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர். சிண்டிகேட் மற்றும் கல்வி குழுமத்தின் உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மேல் சபை உறுப்பினர்கள், மாவட்ட அதிகாரிகள், பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர் இந்த நிகழ்ச்சியில் காணொளி வாயிலாகக் கலந்து கொள்வர்.

பொறியாளர்கள் தினத்தில், பிரதமர் பொறியாளர்களுக்கு வாழ்த்து

September 15th, 07:36 pm

பொறியாளர்கள் தினத்தையொட்டி, பிரதமர் திரு.நரேந்திர மோடி பொறியாளர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். “பொறியாளர்கள் தினத்தில் அனைத்து பொறியாளர்களுக்கும் வாழ்த்துகள். சர் எம்.விஸ்வேஸ்வரய்யா பிறந்தநாளில் அவரை நினைவு கூர்வோம். தேசத்தை கட்டமைப்பதில் நமது பொறியாளர்களின் பங்களிப்பை எண்ணி இந்தியா பெருமிதம் கொள்கிறது” என்று பிரதமர் கூறியுள்ளார்.

பொறியாளர்கள் தினத்தை முன்னிட்டு பொறியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து; பாரத ரத்னா எம். விஸ்வேசரய்யா பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு புகழஞ்சலி

September 15th, 11:27 am

”பொறியாளர்கள் தினத்தன்று நான் பொறியாளர்களுக்கு நான் வணக்கம் தெரிவிக்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கான அவர்களது பங்கையும் பாராட்டுகிறேன். பாரத் ரத்னா விருது பெற்ற எம்.விஷ்வேஸ்வரய்யா பிறந்த தினத்தன்று அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். ஒரு முன்மாதிரியான பொறியாளராக விளங்கிய அவர், ஊக்கம் அளிக்கு பெரும் சக்தியாக திகழ்ந்தார்.” - பிரதமர் நரேந்திர மோடி

பொறியாளர் தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து

September 15th, 04:20 pm

Prime Minister Narendra Modi has extended his best wishes on Engineers Day. He also remembered Bharat Ratna M. Visvesvaraya on whose Birth Anniversary Engineers Day is observed in India. He also said M. Visvesvaraya is remembered and respected as a pioneering engineer.

PM greets engineers on Engineers' Day; pays tributes to Bharat Ratna, Shri M. Visvesvaraya, on his birth anniversary

September 15th, 04:32 pm