பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் பிறந்த தினத்தில், அவருக்கு பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
January 17th, 10:17 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர், பாரத ரத்னா டாக்டர் எம்.ஜி. ராமச்சந்திரன் (எம்.ஜி.ஆர்) பிறந்த தினத்தையொட்டி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டுப் பிரதமர் அவரை நினைவுகூர்ந்துள்ளார்
January 17th, 08:26 am
பிரபல தமிழ்த் திரைப்பட ஆளுமையும், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.