You have not just increased the number of medals, you have prepared an entire generation: PM Modi to CWG Champions
August 10th, 10:00 am
PM Modi interacted with India’s CWG champions, highlighting that he has been regularly meeting athletes over the last 12 years. The champions shared their experiences at the CWG, including their preparation, defeating Pakistan on Kargil Vijay Diwas and the success of the Khelo India scheme. PM Modi ended the interaction with the phrase, “Jo khelega, woh khilega.”காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்
August 10th, 09:30 am
இந்தியாவின் காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 12 முதல் 13 ஆண்டுகால தனது பதவிக்காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களைத் தனது இல்லத்தில் வரவேற்பது வழக்கமான மகிழ்ச்சிக்குரிய மரபு என்று கூறினார். நாட்டின் வெற்றிக்காக இந்திய விளையாட்டு வீரர்களுடைய அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளும், தொடர் வெற்றிகளும் வழக்கமான அறிவுரையைவிட பள்ளி மாணவர்களுக்கு மேலும் திறன்மிக்க வகையில் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார். தாங்கள் பள்ளிக்குச் சென்று, உரையாற்றுவதைவிட அவர்களுடைய பதக்கம் மாணவர்களை மேலும் ஊக்குவிப்பதாகத் திரு மோடி கூறினார்.காமன்வெல்த் மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் வாழ்த்து
August 02nd, 12:59 am
2026 கிளாஸ்கோ காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், மகளிர் 75 கிலோ குத்துச்சண்டை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹைனுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்னுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 04th, 08:09 pm
ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் மகளிர் குத்துச்சண்டை 75 கிலோ கிராம் எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற லவ்லினா போர்கோஹெய்னுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான லவ்லினா போர்கோஹைனுக்கு
March 26th, 09:41 pm
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற குத்துச்சண்டை வீரரான லவ்லினா போர்கோஹைனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.டோக்கியோ ஒலிம்பிக் 2020: குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா பார்கோஹைனுக்கு பிரதமர் வாழ்த்து
August 04th, 12:04 pm
டோக்கியோ ஒலிம்பிக் 2020-இல், குத்துச்சண்டைப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற லவ்லினா பார்கோஹைனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது விடா முயற்சியும், உறுதித்தன்மையும் போற்றுதலுக்குரியவை என்றும் பிரதமர் கூறியுள்ளார்.