இந்தியா - அமெரிக்கா கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியின் உரை
February 14th, 04:57 am
முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டிரம்ப் தமது தலைமையின் மூலம் இந்தியா-அமெரிக்க உறவைப் போற்றி புத்துயிர் அளித்துள்ளார்.‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் செப்டம்பர் 25 அன்று பிரதமர் காணொலி உரையாற்றவுள்ளார்
September 24th, 05:31 pm
‘குளோபல் சிட்டிசன் லைவ்’ நிகழ்ச்சியில் 2021 செப்டம்பர் 25 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி காணொலி உரையாற்றவுள்ளார்.