தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து

October 18th, 08:52 am

தந்தேரஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

ஆயுர்வேத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

October 29th, 08:54 am

ஆயுர்வேத தினத்தையொட்டி நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பகவான் தன்வந்தரியின் பிறந்த தினத்தின் புனித தருணம் இது என்றும் நமது மகத்தான கலாச்சாரத்தில் ஆயுர்வேதத்தின் பயன்பாடு மற்றும் பங்களிப்பு முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒட்டுமொத்த மனித சமுதாயத்தின் ஆரோக்கிய வாழ்க்கைக்கு பழங்கால மருத்துவ முறையான ஆயுர்வேதம் தொடர்ந்து பயனுள்ளதாக இருக்கும் என்று திரு மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.