'Vande Mataram' rekindled an idea deeply rooted in India for thousands of years: PM Modi in Lok Sabha
December 08th, 12:30 pm
During the special discussion on 150 years of Vande Mataram in the Lok Sabha, PM Modi said that the discussion serves as a source of education for future generations. He called upon all to move forward together to fulfil the dreams envisioned by the freedom fighters, making Vande Mataram at 150 the source of inspiration and energy for all. The PM reaffirmed the resolve to build a self-reliant nation and achieve the vision of a developed India by 2047.தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையொட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
December 08th, 12:00 pm
தேசிய பாடலான வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டையெட்டி மக்களவையில் இன்று நடைபெற்ற சிறப்பு விவாதத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்.இங்கிலாந்து பிரதமருடான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரின் உரை
July 24th, 04:20 pm
முதலில், பிரதமர் ஸ்டார்மரின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பல வருட அர்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பிறகு, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.PM Modi arrives in London, United Kingdom
July 24th, 12:15 pm
Prime Minister Narendra Modi arrived in United Kingdom a short while ago. In United Kingdom, PM Modi will hold discussions with UK PM Starmer on India-UK bilateral relations and will also review the progress of the Comprehensive Strategic Partnership.லண்டனில் நடைபெறும் உலக குழு பிளிட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியின் அரையிறுதியில் அற்புதமான வெற்றியை ஈட்டியுள்ள திவ்யா தேஷ்முக்கை பிரதமர் பாராட்டியுள்ளார்
June 19th, 02:00 pm
லண்டனில் நடைபெறும் உலக குழு பிளிட்ஸ் செஸ் சாம்பியன் போட்டியின் அரையிறுதி இரண்டாவது சுற்றில் உலகின் முதல் நிலை வீரர் ஹூ இஃபானுக்கு எதிராக வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ள இந்திய செஸ் வீராங்கனை திவ்யா தேஷ்முக்கை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பாராட்டியுள்ளார்.அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை மீண்டும் உறுதிப்படுத்தியதற்காக நாட்டு மக்களுக்கு நன்றி: மன் கீ பாத்தின் (மனதின் குரல்) போது பிரதமர் மோடி.
June 30th, 11:00 am
நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும். உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை. இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள். நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.அகமதாபாத்தில் பிரமுக் சுவாமி மகாராஜ் சதாப்தி மஹோத்சவின் துவக்க விழாவில் பிரதமரின் உரை
December 14th, 05:45 pm
பரம் பூஜ்ஜிய மகாந்த் சுவாமி அவர்களே, மதிப்பிற்குரிய துறவிகளே, ஆளுநர் அவர்களே, முதல்வர் அவர்களே மற்றும் ‘சத்சங்' குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களே! இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தததை எனது அதிர்ஷ்டமாகக் கருதுகிறேன். இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ள மதிப்பிற்குரிய துறவிகள் அனைவரின் பாதங்களையும் இத்தருணத்தில் நான் வணங்குகிறேன். போற்றுதலுக்குரிய மகாந்த் சுவாமி அவர்களின் ஆசியுடன் இத்தகைய பிரம்மாண்ட நிகழ்ச்சியை நடத்துவது, நாட்டின் மற்றும் சர்வதேச மக்களின் கவனத்தை ஈர்ப்பது மட்டுமல்லாமல் வரும் தலைமுறையினரையும் ஊக்கப்படுத்தும்.PM addresses inaugural function of Pramukh Swami Maharaj Shatabdi Mahotsav
December 14th, 05:30 pm
PM Modi addressed the inaugural function of Pramukh Swami Maharaj Shatabdi Mahotsav in Ahmedabad. “HH Pramukh Swami Maharaj Ji was a reformist. He was special because he saw good in every person and encouraged them to focus on these strengths. He helped every inpidual who came in contact with him. I can never forget his efforts during the Machchhu dam disaster in Morbi”, the Prime Minister said.மிளகாயின் அரசன் என்ற மிளகாய் வகை நாகாலாந்திலிருந்து முதன்முறையாக லண்டனுக்கு ஏற்றுமதி
July 28th, 09:49 pm
வடகிழக்குப் பகுதிகளில் இருந்து புவிசார் குறியீட்டு அங்கீகாரம் பெற்ற பொருட்களின் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் வகையில் நாகாலாந்தில் இருந்து 'மிளகாயின் அரசன்’ என்று அழைக்கப்படும் மிளகாய் வகை முதன்முறையாக குவஹாத்தி வழியாக லண்டனுக்கு இன்று ஏற்றுமதி செய்யப்பட்டது.சமூக வலைதள மூலை ஏப்ரல் 20, 2018
April 20th, 07:33 pm
சமூக வலைதளத்தில் உங்கள் அன்றாட ஆளுகை தகவல்கள். ஆளுகை குறித்த உங்கள் டுவீட்டுகள் இங்கே அன்றாடம் பதிவு செய்யப்படுகின்றன. தொடர்ந்து வாசியுங்கள் தொடர்ந்து பகிருங்கள்.125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர்: பிரதமர் நரேந்திர மோடி
April 19th, 05:15 am
அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” நிகழ்ச்சியில் , பிரதமர் மோடி நாட்டில் ஒரு நேர்மறையான மாற்றத்தை கொண்டு வர செய்ய வேண்டியதை கடந்த நான்கு ஆண்டுகளில் நாங்கள் எதையும் விட்டு வைக்கவில்லை என்று கூறினார். இந்தியா ஒரு புதிய நம்பிக்கையுடன் உலக அரங்கில் நாட்டின் வளர்ந்து வரும் நிலைப்பாட்டில் உள்ளது மற்றும் 125 கோடி இந்திய மக்களும் எனது குடும்பத்தினர் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.”அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல்” என்ற திட்டத்தின் லண்டன் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் கலந்துரையாடியதன் சுருக்கம்.
April 18th, 09:49 pm
இங்கிலாந்தில் லண்டன் நகரில் நடைபெற்ற அனைவரும் ஒன்றுபட்ட பாரதத்தின் குரல் என்ற திட்டத்தின் கூட்டத்தில் உலகெங்கும் இருந்து வந்திருந்த பங்கேற்பாளர்கள் இடையே பிரதமர் திரு. நரேந்திர மோடி கலந்துரையாடினார்.பிரதமரின் இங்கிலாந்து பயணத்தின் போது (2018 ஏப்ரல் 18) வெளியிடப்பட்ட இங்கிலாந்து-இந்தியா கூட்டறிக்கை
April 18th, 07:02 pm
லண்டனில் தத்துவஞானி பசவேஸ்வராவின் மார்பளவு சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி மாலை அணிவித்து மரியாதை செய்தார்
April 18th, 04:02 pm
லண்டனில் தத்துவஞானி பசவேஸ்வராவின் மார்பளவு சிலைக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று மாலை அணிவித்து மரியாதை செய்தார்பிரதமர் மோடி வேல்ஸ் இளவரசரை சந்திக்கிறார்.
April 18th, 03:54 pm
பிரதமர் மோடி வேல்ஸ் இளவரசரை இன்று சந்திக்கிறார். இளவரசர் சார்லஸ் மற்றும் பிரதமர் மோடி இருவரும் இணைந்து 5,000 ஆண்டுகள் அறிவியல் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்த கண்காட்சியை பார்வையிட்டனர்.இந்தியா மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் இருத்தரப்பு உறவுகள் பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிராக 'தீர்க்கமான மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைகளாகும் என்று பிரதமர் மோடி கூறுகிறார்.
April 18th, 02:36 pm
பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் தெரசா மேயுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தினார். பல துறைகளில் இந்தியா-ஐக்கிய இராச்சியம் உறவுகளை மேலும் மேம்படுத்துவதில் இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறினர்.பிரான்சிஸ் கிரிக் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பிரதமர் தெரசா மே வருகை
April 18th, 10:20 am
பிரான்சிஸ் கிரிக் நிறுவனத்திற்கு பிரதமர் மோடி மற்றும் பிரதமர் தெரசா மே வருகை புரிந்தனர், இது லண்டனில் ஒரு உயிரிய மருத்துவ நிறுவனம் ஆகும்பிரதமர் நரேந்திர மோடி லண்டனுக்கு வருகை புரிகிறார்
April 18th, 04:00 am
பிரதமர் நரேந்திர மோடி லண்டனுக்கு வருகை புரிந்தார், பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்ப்பார் மற்றும் பிரதமர் தெரசா மேயுடன் பேச்சுவார்த்தை நடத்துவார்.சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குப் புறப்படுவதற்கு முன் பிரதமர் விடுத்த அறிக்கை
April 15th, 08:51 pm
“ இருதரப்புச் சந்திப்புகளுக்காகவும், இந்தியா – நார்டிக் உச்சிமாநாட்டிற்காகவும், காமன்வெல்த் அரசுத் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்பதற்காகவும், 2018 ஏப்ரல் 17 – 20 நாட்களில் நான் சுவீடன், பிரிட்டன் நாடுகளுக்குச் செல்லவிருக்கிறேன்.#BharatKiBaatSabkeSaath: பிரதமர் மோடியுடன் நேரடி உரையாடலுக்கு உங்கள் எண்ணங்களையும் ஆலோசனைகளையும் பகிர்ந்து கொள்ளுங்கள்!
April 04th, 05:39 pm
ஏப்ரல் 18, 2018 அன்று லண்டனில் நடைபெறும் ‘அனைவருடனும் இந்தியாவின் உரை' என்ற நிகழ்ச்சி உரையாடலில் பிரதமர் மோடி பங்கேற்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி பிரதமருடன் நேரடி உரையாடல் திட்டமாக இது இருக்கும்.