லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாளில் பிரதமர் அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்
October 11th, 09:30 am
லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார். இந்தியாவின் மிகவும் துணிவான மனசாட்சி குரல்களில் அவரும் ஒருவர் என்றும், ஜனநாயகம், சமூக நீதி ஆகியவற்றுக்காக அயராது அவர் போராடினார் என்றும் பிரதமர் அவருக்குப் புகழாரம் சூட்டியுள்ளார்.லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்குப் பிரதமர் மரியாதை செலுத்தியுள்ளார்
October 11th, 09:36 am
லோக்நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயணனின் பிறந்தநாளை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தியுள்ளார்.மகாத்மா காந்தி தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்ட அனைவரையும் நினைவுகூர்ந்தார் பிரதமர்
August 09th, 09:35 am
மகாத்மா காந்தி தலைமையின் கீழ் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டு, நமது சுதந்திரப் போராட்டத்திற்கு வலிமை சேர்த்த அனைவரையும் பிரதமர் திரு நரேந்திர மோடி நினைவு கூர்ந்துள்ளார்.லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
October 11th, 10:07 am
லோக்நாயக் ஜெயபிரகாஷ் நாராயண் பிறந்த தினத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.