PM Chairs Third High-Level Meeting with Secretaries to Government of India
August 20th, 09:37 pm
PM Modi chaired the third high-level meeting with Secretaries to the Government of India. He emphasised that data is a national asset and called for its effective use. He also reiterated the need for a whole-of-government approach, greater coordination, innovative thinking and collective ownership to address complex challenges and shape India’s future with a long-term perspective.You have not just increased the number of medals, you have prepared an entire generation: PM Modi to CWG Champions
August 10th, 10:00 am
PM Modi interacted with India’s CWG champions, highlighting that he has been regularly meeting athletes over the last 12 years. The champions shared their experiences at the CWG, including their preparation, defeating Pakistan on Kargil Vijay Diwas and the success of the Khelo India scheme. PM Modi ended the interaction with the phrase, “Jo khelega, woh khilega.”காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார்
August 10th, 09:30 am
இந்தியாவின் காமன்வெல்த் விளையாட்டுச் சாம்பியன்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாடினார். கடந்த பத்து ஆண்டுகளில் இந்திய விளையாட்டுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், கடந்த 12 முதல் 13 ஆண்டுகால தனது பதவிக்காலத்தில் தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களைத் தனது இல்லத்தில் வரவேற்பது வழக்கமான மகிழ்ச்சிக்குரிய மரபு என்று கூறினார். நாட்டின் வெற்றிக்காக இந்திய விளையாட்டு வீரர்களுடைய அர்ப்பணிப்புமிக்க முயற்சிகளும், தொடர் வெற்றிகளும் வழக்கமான அறிவுரையைவிட பள்ளி மாணவர்களுக்கு மேலும் திறன்மிக்க வகையில் ஊக்குவிப்பதாக அவர் தெரிவித்தார். தாங்கள் பள்ளிக்குச் சென்று, உரையாற்றுவதைவிட அவர்களுடைய பதக்கம் மாணவர்களை மேலும் ஊக்குவிப்பதாகத் திரு மோடி கூறினார்.Prime Minister hosts Commonwealth Games 2026 medal winners
August 09th, 10:07 pm
PM Modi met and interacted with India’s outstanding medal winners at the CWG 2026, during which the champions shared their experiences from the Games. The PM lauded the athletes’ achievements, noting that they inspire many youngsters to take up sports.Prime Minister Narendra Modi Chairs Second High-Level Meeting with Secretaries of Government of India
July 28th, 08:48 pm
PM Modi chaired the second high-level meeting with Secretaries to the Government of India. The sectors discussed included Finance and Economy, Commerce and Industry and Technology. He stressed the need to reform processes, improve work culture and strengthen institutional efficiency, while also calling for greater participation of young innovators and entrepreneurs in the cybersecurity ecosystem.வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் தலைமையில் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம்
July 22nd, 07:37 pm
வளர்ச்சியடைந்த இந்தியா இலக்குகளை நோக்கி, ஊரக வளர்ச்சி, விவசாயம், சமூக நலன் மற்றும் அது சார்ந்த துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் பல்வேறு துறைகளின் செயலாளர்களின் உயர்மட்ட ஆய்வுக் கூட்டம், பிரதமரின் இல்லமான 7, லோக் கல்யாண் மார்க்கில் இன்று நடைபெற்றது.Seva Teerth and Kartavya Bhavan have been built to fulfil the aspirations of the people of India: PM Modi
February 13th, 06:55 pm
In his address while inaugurating Seva Teerth and Kartavya Bhavan-1 & 2, PM Modi remarked that the day has become a witness to a new beginning in India’s development journey. He highlighted that Seva Teerth and Kartavya Bhavan have been built to fulfill the aspirations of the people of India. The PM emphasized that every policy and decision made here must be inspired by the continuous spirit of service towards a developed India by 2047.PM Modi addresses the inaugural event of Seva Teerth and Kartavya Bhavan-1 & 2 in New Delhi
February 13th, 06:30 pm
In his address while inaugurating Seva Teerth and Kartavya Bhavan-1 & 2, PM Modi remarked that the day has become a witness to a new beginning in India’s development journey. He highlighted that Seva Teerth and Kartavya Bhavan have been built to fulfill the aspirations of the people of India. The PM emphasized that every policy and decision made here must be inspired by the continuous spirit of service towards a developed India by 2047.தேர்வுக்குத் தயாராவோம் உரையாடல் சிறப்புப் பகுதியைக் காணுமாறு பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார்
February 03rd, 04:45 pm
இந்திய இளைஞர்களின் கூட்டுணர்வையும் உரையாடலையும் காண்பதற்கு 2026 பிப்ரவரி 6-ம் தேதியன்று நடைபெறும் தேர்வுக்குத் தயாராவோம் சிறப்பு பகுதியைக் காணவருமாறு பிரதமர் திரு நரேந்திர மோடி குடிமக்களுக்கு இன்று அழைப்பு விடுத்துள்ளார்.செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றும் தலைமை செயலதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் திரு பிரதமர் நரேந்திர மோடி உரையாடினார்
January 29th, 06:33 pm
செயற்கை நுண்ணறிவு துறையில் பணியாற்றும் தலைமை செயலதிகாரிகள் மற்றும் நிபுணர்களுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி புது தில்லி லோக் கல்யாண் மார்க்கில் உள்ள தமது இல்லத்தில் இன்று உரையாடினார்.PM Modi interacts with Energy Sector CEOs
January 28th, 09:09 pm
Prime Minister Shri Narendra Modi interacted with CEOs of the global energy sector as part of the ongoing India Energy Week (IEW) 2026, at his residence at Lok Kalyan Marg earlier today.திரு நீரஜ் சோப்ரா பிரதமரைச் சந்தித்தார்
December 23rd, 03:53 pm
திரு நீரஜ் சோப்ராவும் அவரது மனைவி திருமதி ஹிமானி மோரும் இன்று (23.12.2025) பிரதமர் திரு நரேந்திர மோடியை புதுதில்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் சந்தித்தனர். விளையாட்டு உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து நாங்கள் ஒரு சிறந்த உரையாடலை நடத்தினோம்! என்று இது குறித்துப் பிரதமர் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.ரஷ்ய அதிபரைப் பிரதமர் வரவேற்றார்
December 05th, 10:30 am
இந்தியாவுக்கு வந்துள்ள ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புடினை பிரதமர் திரு நரேந்திர மோடி வரவேற்றார்.The whole country will take inspiration from you: PM Modi during interaction with Indian Blind Women’s Cricket Team
November 28th, 10:15 am
PM Modi interacted warmly with the Indian Blind Women’s T20 World Cup Champions at his residence in 7, LKM, New Delhi. During the interaction, the PM acknowledged the team’s determination and resilience, appreciated the musical talent of one of the players and also highlighted the significance of 150 years of Vande Mataram. He remarked that their success is an inspiration not only for the differently-abled but for all citizens of India.பார்வைக்குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக் கோப்பை டுவெண்ட்டி - டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடினார்.
November 28th, 10:00 am
பிரதமர் திரு நரேந்திர மோடி நேற்று (27.11.2025) புதுதில்லியில் உள்ள 7, லோக் கல்யாண் மார்க் பகுதியில் உள்ள தனது இல்லத்தில், பார்வைக் குறைபாடு கொண்டவர்களுக்கான மகளிர் உலகக்கோப்பை டுவெண்ட்டி - டுவெண்ட்டி கிரிக்கெட் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ள இந்திய அணியினருடன் கலந்துரையாடினார். இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியின்போது அன்புடன் அவர்களுடன் உரையாடிய திரு மோடி, அவர்களின் மனஉறுதியை அங்கீகரித்து, தன்னம்பிக்கை மற்றும் ஸ்த்ரத்தன்மையுடன் தங்களது பயணத்தைத் தொடர வேண்டும் என்று அவர்களுக்கு உத்வேகம் அளித்தார். கடின உழைப்பின் மூலம் முன்னேறுபவர்கள் விளையாட்டுத் துறையில் மட்டுமின்றி, வாழ்க்கையிலும் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்கள் என்பதை அவர் சுட்டிக்காட்டினார். வீராங்கனைகள் தங்களுக்கென சொந்த அடையாளத்தை உருவாக்கியுள்ளதுடன், இது அவர்களின் தன்னம்பிக்கைக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை பிரதமர் நட்டார்
September 19th, 05:24 pm
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி, எண் 7, லோக் கல்யாண் மார்கில் இன்று நட்டார். “சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையில் அவர் அதீத ஆர்வம் கொண்டிருக்கிறார். எங்கள் விவாதங்களிலும் இந்தத் தலைப்பு அடிக்கடி இடம்பெறும்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.தேசிய விருது பெற்ற ஆசிரியர்கள் உடனான சந்திப்பில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்
September 04th, 05:35 pm
நமது பாரம்பரியத்தில் ஆசிரியர்களுக்கான மரியாதை இயற்கையாகவே உள்ளது. மேலும் அவர்கள் சமூகத்தின் மகத்தான சக்தியாகவும் உள்ளனர். ஆசீர்வதிப்பதற்கு ஆசிரியர்களை எழுந்து நிற்கச் செய்வது தவறாகும். இத்தகைய பாவத்தை செய்வதற்கு நான் விரும்பவில்லை. ஆனால் நான் உங்களுடன் நிச்சயமாக உரையாட விரும்புகிறேன். என்னைப் பொருத்தவரை உங்கள் அனைவரையும் சந்திப்பது சிறப்பான அனுபவமாகும். நீங்கள் ஒவ்வொருவரும் உங்களுக்கே உரித்தான ஒரு கதையைக் கொண்டு இருப்பீர்கள். ஏனெனில் அப்படி இல்லாமல் இந்த நிலையை நீங்கள் அடைந்திருக்க மாட்டீர்கள். அந்தக் கதைகள் அனைத்தையும் அறிவதற்கு போதிய நேரத்தைக் கண்டறிவது சிரமமாகும். ஆனால், உங்களிடமிருந்து என்னால் கற்றுக் கொள்ள முடிவது குறைவாக இருந்தாலும் அது உண்மையில் ஊக்கமளிப்பதாக இருக்கும். அதற்காக உங்கள் அனைவரையும் நான் மனமார வாழ்த்துகிறேன். இந்த தேசிய விருதைப் பெற்றிருப்பது முடிவல்ல. இந்த விருதுக்குப் பின் அனைவரின் கவனமும் உங்கள் மீது இருக்கும். இதன் பொருள், உங்களைப் பற்றிய கவனம், குறிப்பிடத்தக்க வகையில் விரிவடைந்திருக்கும். இதற்கு முன்பு, உங்களின் செல்வாக்கு ஒரு வரம்புக்கு உட்பட்டு இருந்திருக்கும். ஆனால், இந்த அங்கீகாரத்திற்குப் பின், அது மேலும் அதிகரிக்கும். வளர்ச்சியடையும். இது தொடக்கம் என்று நான் நம்புகிறேன். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உங்களுக்குள் இருப்பது எதுவாக இருந்தாலும் சாத்தியமான வரை நீங்கள் மாணவர்களுடன் அதனை பகிர வேண்டும். அவ்வாறு நீங்கள் செய்யும் போது தான், உங்களின் மனதிருப்தி உணர்வு அதிகரிக்கும். இந்தத் திசையில் நீங்கள் தொடர்ந்து பாடுபடவேண்டும். இந்த விருதுக்கான உங்களின் தெரிவு, உங்களின் கடின உழைப்பிற்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் சான்றாகும். அதனால் மட்டுமே இது சாத்தியமாகி உள்ளது. ஒரு ஆசிரியர் என்பவர் நிகழ்காலத்திற்கு மட்டுமானவர் அல்ல, அவர் நாட்டின் எதிர்கால தலைமுறையையும் கட்டமைக்கிறார், எதிர்காலத்தை மெருகூட்டுகிறார். நாட்டிற்கான சேவையில் மற்ற எதையும் விட, இது சற்றும் குறைவானதல்ல என்று நான் நம்புகிறேன். உங்களைப் போன்ற கோடிக்கணக்கான ஆசிரியர்கள் இதே அர்ப்பணிப்புடனும், நேர்மையுடனும் நாட்டுக்கான சேவையில் ஈடுபட்டுள்ளனர். இங்கு வருவதற்கான வாய்ப்பை அனைவரும் பெற்றிருக்கவில்லை. ஒரு வேளை பலர், முயற்சி செய்யாமல் இருந்திருக்கலாம் அல்லது சிலர் கவனம் செலுத்தாமல் கூட இருந்திருக்கலாம். இத்தகைய திறன்களுடன் ஏராளமானவர்கள் உள்ளனர். அனைவரின் கூட்டு முயற்சிகளால் தான் நாடு தொடர்ந்து வளர்ச்சியடைவதையும், புதிய தலைமுறைகள் தொடர்ந்து வளர்வதையும் உறுதி செய்ய முடிகிறது. நாட்டுக்காக, நாட்டுக்குள் வாழ்கின்ற அனைவரும் இதற்கு பங்களிக்கின்றனர்.பிரதமர் நரேந்திர மோடி தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார்
September 04th, 05:33 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி புதுதில்லியில் இன்று தேசிய விருது பெற்ற ஆசிரியர்களிடையே உரையாற்றினார். ஆசிரியர்களை கௌரவிப்பது வெறும் சடங்கல்ல என்றும் அவர்கள் தங்களின் வாழ்நாளையே அர்பணித்துள்ளதை அங்கீகரிப்பதாகும் என்றும் அவர் தெரிவித்தார். தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அவர்களுடைய கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கான அங்கீகாரமே இந்த விருதுக்கான தேர்வு என்று அவர் கூறினார்.சிறப்பு ரக்ஷா பந்தன் கொண்டாட்டங்களின் சிறப்பம்சங்களைப் பிரதமர் பகிர்ந்துள்ளார்
August 09th, 03:04 pm
தொடர்ச்சியான நம்பிக்கை மற்றும் பாசத்திற்காக மகளிர் சக்திக்கு நன்றி தெரிவித்துள்ளார்உயர்நிலைக் குழுக் கூட்டத்திற்குப் பிரதமர் தலைமை வகித்தார்
May 10th, 02:31 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று (10.05.2025) புதுதில்லியில், 7, லோக் கல்யாண் மார்க் இல்லத்தில் உயர்நிலைக் குழுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு அஜித் தோவல், முப்படைகளின் தளபதி ஜெனரல் அனில் சவுகான், ஆயுதப்படைகளின் தலைவர்கள், மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.