‘உள்ளூர் மக்களுக்காக குரல் கொடுங்கள்’ – ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சியில், பிரதமர் மோடி சுதேசி பெருமையுடன் பண்டிகைகளைக் கொண்டாட வலியுறுத்துகிறார்.
August 31st, 11:30 am
இந்த மாத ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) உரையில், வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிய பாதுகாப்புப் படையினர் மற்றும் குடிமக்களுக்கு பிரதமர் மோடி மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரில் விளையாட்டு நிகழ்வுகள், சூரிய சக்தி, ‘ஆபரேஷன் போலோ’ மற்றும் இந்திய கலாச்சாரத்தின் உலகளாவிய பரவல் போன்ற முக்கியமான தலைப்புகளையும் அவர் தொட்டார். பண்டிகைக் காலத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை வாங்குவதன் முக்கியத்துவத்தையும், தூய்மையைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் குடிமக்களுக்கு நினைவூட்டினார்.லெக்ஸ் ஃப்ரிட்மேன் உடனான பிரதமர் திரு நரேந்திர மோடியின் போட்காஸ்ட் இப்போது பல மொழிகளில் கிடைக்கிறது
March 23rd, 12:21 pm
புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரும் பாட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரிட்மேன் உடனான பிரதமர் திரு நரேந்திர மோடியின் சமீபத்திய போட்காஸ்ட் இப்போது பல மொழிகளில் அணுகக்கூடியதாக உள்ளது. இது உலகளாவிய பார்வையாளர்களுக்குக் கிடைக்கிறது.For me, the nation itself is divine and mankind is a reflection of the divine: PM Modi in Lex Fridman Podcast
March 16th, 11:47 pm
PM Modi interacted with Lex Fridman in a podcast about various topics ranging from fasting to his humble beginnings to AI and more. He stressed on the unifying power of sports and said that they connect people on a deeper level and energize the world. He remarked that the management of Indian elections should be studied worldwide.பிரதமர் திரு நரேந்திர மோடி லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பாட்காஸ்ட் கலந்துரையாடலில் ஈடுபட்டார்
March 16th, 05:30 pm
லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி நடத்திய பாட்காஸ்ட் உரையாடலின் முக்கிய அம்சங்கள்லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் பிரதமர் ஆழமான கலந்துரையாடலில் ஈடுபட்டார்
March 15th, 07:01 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி அண்மையில், புகழ்பெற்ற போட்காஸ்டரும் செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளருமான லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் சுவாரஸ்யமான, சிந்தனையைத் தூண்டும் உரையாடலை மேற்கொண்டார். மூன்று மணி நேரம் நீடித்த இந்த விவாதத்தில், பிரதமர் திரு நரேந்திர மோடியின் குழந்தைப் பருவம், இமயமலையில் கழித்த ஆரம்ப ஆண்டுகள், பொது வாழ்க்கையில் அவரது பயணம் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதங்கள் இடம்பெற்றன. புகழ்பெற்ற செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளரும் போட்காஸ்டருமான லெக்ஸ் ஃப்ரிட்மேனுடன் (Lex Fridman) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த மூன்று மணி நேர போட்காஸ்ட் நாளை (2025 மார்ச் 16) வெளியிடப்பட உள்ளது. லெக்ஸ் ஃப்ரிட்மேன் இந்த உரையாடலை தமது வாழ்க்கையின் மிகவும் சக்திவாய்ந்த உரையாடல்களில் ஒன்று என்று பிரதமர் விவரித்துள்ளார்.