பாகேஸ்வர் தாம் மருத்துவ அறிவியல் மற்றும் ஆய்வு நிறுவனத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

February 23rd, 06:11 pm

இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ள மத்தியப்பிரதேச ஆளுநர் திரு மங்குபாய் பட்டேல் அவர்களே, முதலமைச்சர் பாய் மோகன் யாதவ் அவர்களே, ஜெகத் குரு பூஜ்ய ராம் பத்ராச்சாரியா அவர்களே, பாகேஸ்வர் தாம் பீடாதீஸ்வரர் திரு தீரேந்திர சாஸ்திரி அவர்களே, சாத்வி ரீதாம்பரா அவர்களே, சுவாமி சித்தானந்த் சரஸ்வதி அவர்களே, மஹந்த் திரு பாலக் யோகேஷ்சர்தாஸ் அவர்களே, இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுதேவ் சர்மா அவர்களே மற்றும் பிரமுகர்களே, எனதருமை சகோதர, சகோதரிகளே!

பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்

February 23rd, 04:25 pm

மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டம், கர்ஹா கிராமத்தில் பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (23.02.2025) அடிக்கல் நாட்டினார். குறுகிய காலத்தில் இரண்டாவது முறையாக பண்டேல்கண்ட் பகுதிக்கு வந்தது தமது அதிர்ஷ்டம் என்று குறிப்பிட்ட திரு நரேந்திர மோடி, ஆன்மிக மையமான பாகேஷ்வர் தாம் விரைவில் ஒரு சுகாதார மையமாகவும் மாறும் என்றார். பாகேஷ்வர் தாம் மருத்துவ, அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் 10 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும் என்றும், முதல் கட்டத்தில் 100 படுக்கை வசதிகள் தயாராக இருக்கும் என்றும் அவர் கூறினார். இந்த உன்னதமான பணிக்காக திரு தீரேந்திர சாஸ்திரியைப் பாராட்டிய பிரதமர், பண்டேல்கண்ட் மக்களுக்குத் தமது வாழ்துக்களைத் தெரிவித்தார்.

புதுமை மற்றும் தைரியத்தை வெளிப்படுத்தும் எண்ணற்ற எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களால் நிரம்பிய திறமைகளின் சக்தியாக இந்தியா விளங்குகிறது: பிரதமர்

December 31st, 08:21 pm

புதுமை மற்றும் துணிச்சலை வெளிப்படுத்தும் எண்ணற்ற எழுச்சியூட்டும் வாழ்க்கைப் பயணங்களால் நிரம்பிய, திறமைகளின் ஆற்றல் மையமாக இந்தியா திகழ்கிறது என்று பிரதமர் திரு நரேந்திர மோடி குறிப்பிட்டார். பசுமைப் படையின் உதாரணத்தைக் குறிப்பிட்டு, அவர்களின் முன்னோடிப் பணி ஊக்கமளிப்பதாகப் பாராட்டினார். பசுமைப் படை என்பது தியோராவில் லட்சியத்தில் உறுதி கொண்ட பெண்கள் குழுவாகும்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடர்பாக குடியரசுத்தலைவர் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் பதில் அளித்துள்ளார்

January 23rd, 06:54 pm

ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் பிராண பிரதிஷ்டை விழா தொடர்பாக குடியரசுத்தலைவர் எழுதிய கடிதத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி பதிலளித்துள்ளார்.

ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு தபால் தலை மற்றும் புத்தகம் வெளியீடு குறித்த பிரதமரின் காணொலி செய்தி

January 18th, 02:10 pm

ஸ்ரீ ராமர் கோவில் பிரதிஷ்டை தொடர்பான மற்றொரு அற்புதமான நிகழ்ச்சியில் இணைந்திருக்கும் பாக்கியம் இன்று, எனக்கு கிடைத்துள்ளது. இன்று, ஸ்ரீ ராம ஜன்மபூமி கோயிலுக்கு அர்ப்பணிக்கப்பட்ட 6 சிறப்பு தபால் தலைகள் வெளியிடப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ ராமர் தொடர்பான தபால் தலைகள் உலகின் பல்வேறு நாடுகளில் முன்னதாக வெளியிடப்பட்டுள்ளன, இன்று அவரது தபால் தலைத் தொகுப்பும் வெளியிடப்பட்டுள்ளது. உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும், நாட்டுமக்கள் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஸ்ரீ ராம ஜென்மபூமி ஆலயம் தொடர்பான ஆறு சிறப்புத் தபால் தலைகளை பிரதமர் வெளியிட்டார்

January 18th, 02:00 pm

ஸ்ரீ ராமஜென்மபூமி கோயில் தொடர்பான ஆறு சிறப்பு தபால் தலைகளை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (18.01.2024) வெளியிட்டார். அத்துடன் உலகின் பல்வேறு நாடுகளில் முன்பு வெளியிடப்பட்ட ராமர் தொடர்பான இதேபோன்ற தபால் தலைகள் அடங்கிய தொகுப்பு நூலும் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு பாரதத்திலும் வெளிநாடுகளிலும் உள்ள ராமரின் பக்தர்கள் அனைவருக்கும் பிரதமர் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

Hon’ble Prime Minister’s Letter

May 30th, 08:30 am

This day last year began a golden chapter in the history of Indian democracy. It was after several decades that the people of the country voted back a full term government with a full majority.

மத்திய அரசின் நிதி சார்ந்த திட்டங்கள் மற்றும் பயன்களை உரியவருக்கு சேர்த்தல் என்ற நோக்கத்தை விரைவாக அடைவதற்கென இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கி உருவாக்கப்பட்டுள்ளது: அரசு

September 01st, 10:54 pm

பிரதமர் நரேந்திர மோடி இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கியை செப்டம்பர் 1 ஆம் தேதியன்று தொடங்கி வைக்கிறார். தொடக்க நாள் அன்று இந்தியா அஞ்சல் செலுத்துகை வங்கிக்கு 650 கிளைகள் மற்றும் 3,250 பயன்பாட்டு இடங்கள் ஆகியன இருக்கும். இவை அனைத்தும் நாடெங்கும் பரவலாக அமைந்திருக்கும். இந்த கிளைகள் மற்றும் பயன்பாட்டு இடங்கள் அனைத்திலும் ஒரே சமயத்தில் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறும்.

இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியை பிரதமர் தொடங்கி வைத்தார் – அனைவரையும் உள்ளடக்கிய நிதிச் சேவைக்கான பெரிய முன்முயற்சி

September 01st, 04:45 pm

இந்திய அஞ்சலக பணப் பரிவர்த்தனை வங்கியை பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று (01.09.2018) புதுதில்லியில் உள்ள தல்கதோரா விளையாட்டரங்கில் தொடங்கி வைத்தார். தில்லியில் நடைபெற்ற இந்த முதன்மை நிகழ்வு நாடு முழுவதும் உள்ள 3,000 இடங்களில் நேரடியாக காணப்பட்டது.

பிரதமர் மோடியின் உணர்வு பூர்வமான கடிதம் தனது இதயத்தை தொட்டதாக பிரணாப் முகர்ஜீ கூறியுள்ளார்.

August 03rd, 12:46 pm

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜீயின் பதவிக்காலத்தின் கடைசி நாளில் பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அந்த கடிதம் தமது இதயத்தை தொட்டதாக முகர்ஜீ ட்டிட்டரில் குறிப்பிட்டுள்ளார். முகர்ஜீ தன் மீது அக்கறையுடன் அன்புடன் நடந்து கொண்டதாக பிரதமர் மோடி தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Text of PM's letter to the people

May 26th, 11:51 am



Text of PM's letter to the people on economic issues

May 26th, 11:50 am



PM's Letter to Senior Citizens

April 07th, 07:31 pm

PM's Letter to Senior Citizens

PM's Letter to Youth

April 07th, 07:24 pm

PM's Letter to Youth

PM's Letter to Small Businesses

April 07th, 07:20 pm

PM's Letter to Small Businesses

PM's Letter to Industrial Workers

April 07th, 07:16 pm

PM's Letter to Industrial Workers

PM's Letter to Farmers

April 07th, 07:09 pm

PM's Letter to Farmers

A few thoughts as we complete a month in office

June 26th, 04:01 pm

A few thoughts as we complete a month in office

Shri Modi writes to Chief Ministers of various Indian states on Communal Violence Bill

December 06th, 12:03 pm

Shri Modi writes to Chief Ministers of various Indian states on Communal Violence Bill

Justice Krishna Iyer praises Shri Narendra Modi, welcomes his appointment as PM candidate

September 18th, 07:30 pm

Justice Krishna Iyer praises Shri Narendra Modi, welcomes his appointment as PM candidate