கட்ச் சமூகத்தினரின் புத்தாண்டை முன்னிட்டு பிரதமர் வாழ்த்து

July 16th, 07:06 pm

கட்ச் சமூகத்தினர் கொண்டாடும் புத்தாண்டு தினமான ஆஷாதி பிஜ் நன்னாளை முன்னிட்டு, இந்தியாவிலும், உலகம் முழுவதும் வசிக்கும் அனைத்து கட்ச் சமூகத்தின் சகோதர, சகோதரிகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். பரந்த கடலில் மீன்கள் செழித்து வாழ்வதைப் போலவே, உலகம் முழுவதும் கட்ச் சமூக மக்களும் செழித்து விளங்குவதாகக் குறிப்பிட்ட திரு மோடி, கட்ச் சமூகத்தைச் சேர்ந்த ஒரு நபர் எங்கு வசித்தாலும், அங்கு ஒவ்வொரு நாளும் அந்த சமூகத்தின் கலாச்சார சாராம்சம் உயிர்ப்புடன் திகழ்கிறது என்றும் கூறினார்.

கட்ச் பகுதியில் வசிக்கும் சமூகத்தினருக்கு பிரதமர் ‘ஆஷாதி பிஜ்’ புத்தாண்டு வாழ்த்து

June 27th, 09:10 am

கட்ச் சமூகத்தினர் கொண்டாடும் புத்தாண்டு தினமான ஆஷாதி பிஜ் பண்டிகையை முன்னிட்டு, உலகம் முழுவதிலும் உள்ள கட்ச் சமூகத்தினருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

கட்ச் புத்தாண்டான ஆஷாதி பிஜை முன்னிட்டு மக்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்

July 07th, 12:47 pm

கட்ச் புத்தாண்டான ஆஷாதி பிஜ் எனும் சிறப்பு தருணத்தை முன்னிட்டு மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

PM greets people on Ashadhi Bij, the Kutchi New Year

June 23rd, 11:18 am

The Prime Minister, Shri Narendra Modi has greeted the people on the special occasion of Ashadhi Bij, the Kutchi New Year.