இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை பிரதமர் நட்டார்
September 19th, 05:24 pm
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸ் பரிசளித்த கடம்ப மரக்கன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி, எண் 7, லோக் கல்யாண் மார்கில் இன்று நட்டார். “சுற்றுச்சூழல் மற்றும் நிலைத்தன்மையில் அவர் அதீத ஆர்வம் கொண்டிருக்கிறார். எங்கள் விவாதங்களிலும் இந்தத் தலைப்பு அடிக்கடி இடம்பெறும்”, என்று திரு மோடி குறிப்பிட்டார்.பிரிட்டனின் மேன்மைதங்கிய மன்னர் மூன்றாம் சார்லஸை பிரதமர் சந்தித்தார்
July 24th, 11:00 pm
பிரிட்டனின் மேன்மைதங்கிய மன்னர் மூன்றாம் சார்லஸை அவரது கோடைகால இல்லமான சான்டிரிங்காம் எஸ்டேட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டு செல்வதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
July 23rd, 01:05 pm
ஜூலை 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக செல்கிறேன்.பிரதமரின் இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு வருகை (ஜூலை 23 – 26, 2025)
July 20th, 10:49 pm
பிரதமர் மோடி ஜூலை 23 – 26 வரை இங்கிலாந்துக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தையும், மாலத்தீவுகளுக்கு அரசு முறைப் பயணத்தையும் மேற்கொள்வார். பிரதமர் ஸ்டார்மருடன் அவர் பரந்த அளவிலான கலந்துரையாடல்களை நடத்துவார், மேலும் அவர்கள் CSP-யின் முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்வார்கள். ஜூலை 26 அன்று மாலத்தீவுகளின் 60வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி 'கௌரவ விருந்தினராக' கலந்து கொள்வார். அவர் மாலத்தீவு அதிபர் முய்சுவைச் சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்துவார்.இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் மோடி உரையாடினார்
December 19th, 06:15 pm
இங்கிலாந்து மன்னர் மூன்றாம் சார்லஸுடன் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உரையாடினார்.