முத்து பதித்த வேலைப்பாடு கொண்ட கலைப் பொருள் –பிரதமருக்கு அன்பளிக்கப்பட்டது
June 15th, 03:32 pm
முத்து பதித்த வேலைப்பாடு கொண்ட கலைப் பொருள் பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு அன்பளிக்கப்பட்டது. இதில் இந்தியாவின் வரைபடமும் பிரதமரின் உருவமும் இடம் பெற்றுள்ளது.