ராஜஸ்தான் சிக்கார் மாவட்டத்தில் உள்ள கது ஷியாம்ஜி கோயில் வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல்
August 08th, 09:22 am
ராஜஸ்தான் சிக்கார் மாவட்டத்தில் உள்ள கது ஷியாம்ஜி கோயில் வளாகத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.