கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
February 24th, 03:20 pm
கேரள மாநிலத்தின் பெயரை கேரளம் என்று பெயர் மாற்றம் செய்வதற்கான பரிந்துரைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.கேரள மாநிலம் உருவான தினத்தையொட்டி பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 01st, 09:35 am
கேரள மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.கேரளா உருவான தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
November 01st, 11:16 am
கேரளா உருவான தினத்தை முன்னிட்டுப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.மாநில தினத்தை முன்னிட்டு கேரள மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
November 01st, 09:48 am
கேரள மாநிலத்தின் நிறுவன தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு அந்த மாநில மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.