Young karmayogis will lead the journey towards a developed India: PM Modi during Rozgar Mela
October 24th, 11:20 am
In his Rozgar Mela address, PM Modi congratulated the newly employed youth and emphasized that today’s appointments are opportunities to actively contribute to nation-building. Highlighting that happiness has reached over 51,000 youth across the country today, he noted that more than 11 lakh appointment letters have been issued through Rozgar Melas in recent times. He also highlighted the utility of the ‘i-Got Karmayogi Bharat Platform’ in their journey.வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 24th, 11:00 am
வேலைவாய்ப்புத் திருவிழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், இந்த ஆண்டின் தீப ஒளி திருநாளான தீபாவளி ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் புத்தொளியை கொண்டுவந்துள்ளது என்று கூறினார். இந்த திருவிழா கொண்டாட்டங்களுக்கு இடையே நிரந்தர வேலைக்கான நியமன ஆணைகளைப் பெறுவது திருவிழாவின் உற்சாகத்தோடு வேலைவாய்ப்பின் வெற்றியையும் கொண்ட இரட்டை சந்தோஷமாகும். இந்த மகிழ்ச்சி இன்று நாடு முழுவதும் 51 ஆயிரத்திற்கும் அதிகமான இளைஞர்களை சென்றடைந்திருப்பதாக திரு மோடி கூறினார். அவர்களின் குடும்பங்களுக்கு இது மட்டற்ற மகிழ்ச்சியை கொண்டுவந்திருக்கும் என்று கூறிய அவர், நியமன உத்தரவுகளைப் பெற்ற அனைவருக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தமது வாழ்த்துகளை தெரிவித்தார். அவர்கள் வாழ்க்கையின் புதிய தொடக்கத்திற்காக அவர் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.The entire world today sees India as a reliable, responsible and resilient partner: PM Modi at NDTV World Summit 2025
October 17th, 11:09 pm
In his address at the NDTV World Summit 2025, PM Modi remarked that over the past eleven years, India has shattered every doubt and overcome every challenge. He highlighted that India has transitioned from being part of the “Fragile Five” to becoming one of the top five global economies. The PM noted that while over 125 districts were affected by Maoist violence 11 years ago, today it's reduced to just 11 districts.புதுதில்லியில் நடைபெற்ற என்டிடிவி உலக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி உரையாற்றினார்
October 17th, 08:00 pm
புதுதில்லியில் நடைபெற்ற என்டிடிவி உலக மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (17.10.2025) உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த முடியாது என்றும், 140 கோடி மக்களின் வலுவான ஆதரவுடன் நாடு முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். உலக நாடுகள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வரும் நிலையில், இந்தியா முன்னேற்றப் பாதையில் விரைவாக சென்றுகொண்டிருக்கும் நாடாக உள்ளது என்று அவர் தெரிவித்தார். உலகின் 5 பெரிய பொருளாதார நாடுகளில் ஒன்றாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.CETA is a roadmap for shared progress, shared prosperity, and shared peoples between India & UK: PM Modi at India-UK CEO Forum
October 09th, 04:41 pm
In his address at the India-UK CEO Forum, PM Modi remarked that the forum has emerged as an important pillar of the India-UK Strategic Partnership. He highlighted that CETA is not merely a trade agreement — it is a roadmap for shared progress, shared prosperity, and shared peoples between two of the world’s largest economies. He announced Vision 2035 to infuse new energy into India-UK partnership.இந்தியா- இங்கிலாந்து கூட்டறிக்கை
October 09th, 03:24 pm
பிரதமர் திரு நரேந்திர மோடியின் அழைப்பின் பேரில் இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மர் 2025 அக்டோபர் 8,9 ஆகிய தேதிகளில் இந்தியாவில் பயணம் மேற்கொண்டு வருகிறார். பிரதமர் திரு ஸ்டார்மருடன் வர்த்தக அமைச்சர் பீட்டர் கைல், ஸ்காட்லாந்து அமைச்சர் திரு டக்லஸ் அலெக்சாண்டர், முதலீட்டுத்துறை அமைச்சர் திரு ஜேசன் ஸ்டாக்வுட், 125 தலைமைச் செயல் அதிகாரிகள், தொழில்முனைவோர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர்கள், கலாச்சார தலைவர்கள் உள்ளிட்ட உயர்நிலை குழு இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது.இந்தியாவுக்கு பிரிட்டன் பிரதமரின் பயணம்: விளைவுகளின் பட்டியல்
October 09th, 01:55 pm
இந்தியா-பிரிட்டன் இணைப்பு மற்றும் புத்தாக்க மையம் நிறுவுதல்India’s dynamism and the UK’s expertise together create a unique synergy: PM Modi at Joint Press Meet
October 09th, 11:25 am
In his remarks at the joint press meet, PM Modi said that under the leadership of PM Starmer, India-UK relations have made remarkable progress. He highlighted that PM Starmer is accompanied by the largest and most influential delegation from the education sector to date. The PM remarked that the 1.8 million Indians residing in the UK, through their valuable contributions to British society and economy, have strengthened the bridge of friendship, cooperation, and development between the two countries.இந்தியாவில் முதல்முறையாக அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மெரை பிரதமர் வரவேற்றுள்ளார்
October 08th, 12:21 pm
இங்கிலாந்தில் இருந்து இதுவரை இல்லாத அளவில் மிகப்பெரிய வர்த்தக பிரதிநிதிகளுடன் முதல் முறையாக இந்தியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மெரை மனமார வரவேற்பதாக பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமர் மகாராஷ்டிராவில் அக்டோபர் 8, 9 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறார்
October 07th, 10:30 am
பிரதமர் திரு நரேந்திர மோடி, மகாராஷ்டிராவில் அக்டோபர் 8, 9 ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்கிறார். நவி மும்பைக்கு, பிற்பகல் 3 மணி அளவில் சென்றடையும் பிரதமர், புதிதாக கட்டப்பட்டுள்ள நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தைப் பார்வையிடுகிறார். அதைத் தொடர்ந்து பிற்பகல் 3.30 மணி அளவில், நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைக்கும் பிரதமர், மும்பையில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கிவைத்து முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்து உரையாற்றுகிறார்.இந்திய மற்றும் இங்கிலாந்து வணிகத் தலைவர்களுடன் இங்கிலாந்து பிரதமர் மற்றும் பிரதமர் திரு மோடி சந்திப்பு
July 24th, 07:38 pm
வரலாற்று சிறப்புமிக்க இந்திய - இங்கிலாந்து விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் [சிஇடிஏ] கையெழுத்தானதைத் தொடர்ந்து, பிரதமர் திரு. நரேந்திர மோடி மற்றும் இங்கிலாந்து பிரதமர் திரு. சர். கீர் ஸ்டார்மர் ஆகியோர் இன்று இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வணிகத் தலைவர்களைச் சந்தித்தனர். சுகாதாரம், மருந்துகள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், வாகனங்கள், எரிசக்தி, உற்பத்தி, தொலைத்தொடர்பு, தொழில்நுட்பம், ஐடி, தளவாடங்கள், ஜவுளி மற்றும் நிதிச் சேவைகள் துறைகளைச் சேர்ந்த இரு தரப்பிலிருந்தும் முன்னணி தொழில்துறைத் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்தத் துறைகள் இரு நாடுகளிலும் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குகின்றன.இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035
July 24th, 07:12 pm
இந்தியா மற்றும் இங்கிலாந்து பிரதமர்கள், ஜூலை 24, 2025 அன்று லண்டனில் நடந்த சந்திப்பின் போது, புதிய இந்திய-இங்கிலாந்து தொலைநோக்குப் பார்வை 2035-ஐ அங்கீகரித்தனர். இது புத்துயிர் பெற்ற கூட்டாண்மையின் முழு திறனையும் வெளிக்கொணர்வதற்கான அவர்களின் பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. இந்த லட்சிய மற்றும் எதிர்காலத்தை மையமாகக் கொண்ட ஒப்பந்தம், பரஸ்பர வளர்ச்சி, செழிப்பு மற்றும் விரைவான உலகளாவிய மாற்றத்தின் போது ஒரு வளமான, பாதுகாப்பான மற்றும் நிலையான உலகத்தை வடிவமைப்பதற்காக இரு நாடுகளும் இணைந்து பணியாற்றுவதற்கான உறுதியை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.இங்கிலாந்து பிரதமருடான கூட்டு செய்தியாளர் சந்திப்பில் பிரதமரின் உரை
July 24th, 04:20 pm
முதலில், பிரதமர் ஸ்டார்மரின் அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று நமது இருதரப்பு உறவுகளில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாளாகும். பல வருட அர்ப்பணிப்பு முயற்சிகளுக்குப் பிறகு, நமது இரு நாடுகளுக்கும் இடையிலான விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் இன்று கையெழுத்தானதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.இங்கிலாந்து பிரதமருடனான சந்திப்பின் போது பிரதமரின் கருத்துக்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு
July 24th, 04:00 pm
இந்த அன்பான வரவேற்புக்கும், மகத்தான கௌரவத்திற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இன்று செக்கர்ஸில், நாம் ஒரு புதிய வரலாற்றை உருவாக்கப் போகிறோம். நமது பகிரப்பட்ட பயணத்தில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்க இந்தியாவும் இங்கிலாந்தும் ஒன்றிணைகின்றன.இங்கிலாந்து பிரதமருடன், பிரதமர் திரு மோடி சந்திப்பு
July 24th, 03:59 pm
ஜூலை 23-24, 2025 அன்று இங்கிலாந்துக்கு அதிகாரப்பூர்வமாக விஜயம் செய்த பிரதமர் திரு நரேந்திர மோடி, இன்று இங்கிலாந்து பிரதமர் மாண்புமிகு சர் கீர் ஸ்டார்மரை சந்தித்தார். பக்கிங்ஹாம்ஷையரின் செக்கர்ஸில் உள்ள இங்கிலாந்து பிரதமரின் இல்லத்திற்கு வந்த அவரை, பிரதமர் திரு ஸ்டார்மர் அன்புடன் வரவேற்றார். இரு தலைவர்களும் நேரடி சந்திப்பையும், பிரதிநிதிகள் அளவிலான பேச்சுவார்த்தைகளையும் நடத்தினர்.PM Modi arrives in London, United Kingdom
July 24th, 12:15 pm
Prime Minister Narendra Modi arrived in United Kingdom a short while ago. In United Kingdom, PM Modi will hold discussions with UK PM Starmer on India-UK bilateral relations and will also review the progress of the Comprehensive Strategic Partnership.இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக புறப்பட்டு செல்வதற்கு முன்பாக பிரதமர் வெளியிட்டுள்ள அறிக்கை
July 23rd, 01:05 pm
ஜூலை 23-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக செல்கிறேன்.பிரதமரின் இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு வருகை (ஜூலை 23 – 26, 2025)
July 20th, 10:49 pm
பிரதமர் மோடி ஜூலை 23 – 26 வரை இங்கிலாந்துக்கு அதிகாரப்பூர்வ விஜயத்தையும், மாலத்தீவுகளுக்கு அரசு முறைப் பயணத்தையும் மேற்கொள்வார். பிரதமர் ஸ்டார்மருடன் அவர் பரந்த அளவிலான கலந்துரையாடல்களை நடத்துவார், மேலும் அவர்கள் CSP-யின் முன்னேற்றத்தையும் மதிப்பாய்வு செய்வார்கள். ஜூலை 26 அன்று மாலத்தீவுகளின் 60வது சுதந்திர ஆண்டு கொண்டாட்டங்களில் பிரதமர் மோடி 'கௌரவ விருந்தினராக' கலந்து கொள்வார். அவர் மாலத்தீவு அதிபர் முய்சுவைச் சந்தித்து பரஸ்பர நலன் சார்ந்த பிரச்சினைகள் குறித்து விவாதங்களை நடத்துவார்.ஜி7 உச்சிமாநாட்டில் இடையே இங்கிலாந்து பிரதமருடன், பிரதமர் திரு நரேந்திர மோடி சந்திப்பு
June 18th, 02:55 pm
கனடாவில் கனனாஸ்கிஸில் ஜூன் 17-ம் தேதி நடைபெற்ற 51-வது ஜி7 உச்சி மாநாட்டிற்கு இடையே, பிரதமர் திரு நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் திரு கீர் ஸ்டார்மரை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்பின் போது வர்த்தகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம், இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு வலுவடைந்து வருவதை பிரதிபலிப்பதாக உள்ளதென்று பிரதமர் திரு நரேந்திர மோடி கூறினார்.பிரதமர் திரு நரேந்திர மோடியை இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் திரு டேவிட் லாமி சந்தித்தார்
June 07th, 07:39 pm
இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் மற்றும் இரட்டை பங்களிப்பு மாநாடு தொடர்பான வெற்றிகரமான முடிவுகளுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி திருப்தி தெரிவித்தார். மேலும் இந்த மைல்கல் முடிவுகளுக்கு வழிவகுத்த இரு தரப்பினரின் ஆக்கபூர்வமான ஈடுபாட்டையும் அவர் பாராட்டினார்.