காசி எம்பி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பிரதமர் வாழ்த்து
November 21st, 03:46 pm
காசி எம்பி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், பங்கேற்பாளர்களுக்கும் பிரதமர் திரு. நரேந்திர மோடி தமது மனமார்ந்த வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துள்ளார்.