கர்நாடகாவின் கார்வாரில் நிகழ்ந்த விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகளுக்குப் பிரதமர் இரங்கல்
May 24th, 06:51 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (24.05.2026) கர்நாடக மாநிலம் கார்வார் மாவட்டத்தில் நிகழ்ந்த துயரச் சம்பவம் குறித்து ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அன்புக்குரியவர்களை இழந்தவர்களுக்குத் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ள அவர், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார்.