கன்னட ராஜ்யோத்சவத்திற்குப் பிரதமர் வாழ்த்து
November 01st, 12:44 pm
கன்னட ராஜ்யோத்சவம் எனப்படும் கர்நாடக மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு அம்மாநில மக்களுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.மாநில தினத்தை முன்னிட்டு கர்நாடக மக்களுக்கு பிரதமர் வாழ்த்து
November 01st, 09:51 am
கர்நாடக மாநில தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி அந்த மாநில மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.