லே-யில் ‘பகவான் புத்தரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி’ தொடங்கப்பட்டதற்கு பிரதமர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
May 02nd, 06:59 pm
புத்த பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று லே-யில் நடைபெற்ற ‘ததாகதரின் புனிதப் பொருட்களின் கண்காட்சி’யின் தொடக்க விழா குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை ஜனவரி 3 அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்
January 01st, 05:39 pm
ஒளி மற்றும் தாமரை: விழிப்புற்றவரின் நினைவுச்சின்னங்கள் என்ற பொருளில் பகவான் புத்தருடன் தொடர்புடைய புனித பிப்ரவா நினைவுச்சின்னங்களின் பிரமாண்டமான சர்வதேச கண்காட்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி, 2026, ஜனவரி 3, அன்று காலை 11 மணியளவில் புதுதில்லியில் உள்ள ராய் பித்தோரா கலாச்சார வளாகத்தில் தொடங்கி வைப்பார்.