நிகர-பூஜ்ஜிய உமிழ்வு தொலைநோக்குப் பார்வைக்கு உத்வேகம் அளிக்கும் இந்தியாவின் நிலையான கண்டுபிடிப்புகளுக்குப் பிரதமர் பாராட்டு

August 03rd, 04:01 pm

நிலைத்தன்மையை மேம்படுத்தி, நிகர-பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க முயற்சியை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (03.08.2025) பாராட்டியுள்ளார்.

குஜராத் என்னுடைய ஆத்மா, பாரத் என்னுடைய பிரம்மாத்மா: பிரதமர் நரேந்திர மோடி

November 27th, 12:19 pm

குஜராத்தில் பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, குஜராத்தை புறக்கணிப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியிடம் சண்டையிட்டார். காங்கிரஸின் மோசமான ஆட்சி, கட்ச் மற்றும் குஜராத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியை பாதித்தது என்று அவர் குற்றம்சாட்டினார்

கண்ட்லா போர்ட் ட்ரஸ்ட்-ல் பல செயல்திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்

May 22nd, 04:01 pm

கண்ட்லா துறைமகத்தில் பல்வேறு செயல்திட்டங்களை தொடக்கி வைக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர், துறைமுகம்-சார்ந்த வளர்ச்சியை வலியுறுத்தினார். ”நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு துறைமுகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆசியாவிலேயே சிறந்த துறைமுகமாக கண்ட்லா உருவாகியுள்ளது,” என்று பிரதமர் கூறினார். உள்கட்டமைப்பு, திறன் மற்றும் வெளிப்படைத்தன்மை பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய தூண்கள் என்று பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

இன்று பிரதமர் குஜராத் செல்கிறார்; காந்திநகரில் ஆஃப்ரிக்கன் மேம்பாட்டு வங்கி ஆண்டிறுதி கூட்டங்களில் செவ்வாய் அன்று பங்கேற்கிறார்

May 22nd, 12:18 pm

இன்று முதல், இரண்டு-நாள் பயணமாக பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி குஜராத் செல்கிறார். கட்ச்-ல் பல்வேறு மேம்பாடு செயல்திட்டங்களை தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டுகிறார். செவ்வாய் கிழமை, 23 மே அன்று, காந்தி நகரில் ஆஃப்ரிக்கன் மேம்பாடு வங்கியின் ஆண்டிறுதி கூட்டங்கள் தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்கிறார்.