மறைந்த கலைஞர் கருணாநிதிக்குப் பிரதமர் சென்னையில் இறுதி அஞ்சலி செலுத்துகிறார்
August 08th, 12:30 pm
மறைந்த கலைஞர் கருணாநிதிக்குப் பிரதமர் சென்னையில் இறுதி அஞ்சலி செலுத்துகிறார் கலைஞர் கருணாநிதியோடு பல சந்தர்ப்பங்களில் உரையாடும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. சமூக நீதி நிலைபெறும் வகையில் மிகச்சிறந்த கொள்கைகளை வகுத்த மேதைமை கொண்டவர் அவர். ஜனநாயக மாண்புகள் நிலைக்கும் வகையில் நெருக்கடி நிலையை துணிவோடு எதிர்த்து போர்க்குரல் எழுப்பியதற்காக அவர் என்றும் சரித்திரத்தில் உயிர்த்திருப்பார்கலைஞர் கருணாநிதி மறைவுக்கு பிரதமர் இரங்கல்
August 07th, 07:00 pm
“கலைஞர் கருணாநிதியின் மறைவு மிகுந்த துயரை அளிக்கிறது. பாரதத்தின் மகத்தான தலைவர்களில் முதன்மையானவர் கலைஞர். ஏழை எளியோரின் மேம்பாட்டிற்காக பாடுபட்ட அவர் மக்கள் செல்வாக்கு மிக்கவர். ஒப்புயர்வற்ற சிந்தனையாளர். சிறந்த எழுத்தாளர்.