ககோரி சம்பவத்தின் நூற்றாண்டு நிறைவு - தேசபக்தி கொண்ட இந்தியர்களின் துணிச்சலுக்குப் பிரதமர் மரியாதை

August 09th, 02:59 pm

ககோரி சம்பவத்தின் 100-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அதில் சம்பந்தப்பட்ட இந்தியர்களின் துணிச்சலுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.

நமது இளைஞர்கள் ஒவ்வொரு துறையிலும் நாட்டை பெருமைப்படுத்துகிறார்கள்: ‘மன் கீ பாத்தின்’ (மனதின் குரல்) போது பிரதமர் மோடி

July 31st, 11:30 am

நண்பர்களே, ஜூலை மாதம் 31ஆம் நாள், அதாவது இன்றைய தினத்தன்று தான், நாட்டுமக்களான நாமனைவரும் தியாகி ஊதம் சிங் அவர்களின் உயிர்த்தியாகத்திற்குத் சிரம் தாழ்த்துகிறோம். தேசத்தின் பொருட்டு தங்களுடைய அனைத்தையும் அர்ப்பணித்த அனைத்து மாபெரும் புரட்சியாளர்களுக்கும் நான் என்னுடைய பணிவான சிரத்தாஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.