அங்கோலா குடியரசு தலைவரின் இந்திய வருகையின் பலன்கள்
May 03rd, 06:41 pm
ஆயுர்வேதம் மற்றும் பிற பாரம்பரிய மருத்துவ முறைகளில் ஒத்துழைப்பு குறித்து இந்திய அரசுக்கும் அங்கோலா அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம்அங்கோலா அதிபருடனான கூட்டு ஊடக அறிக்கையின் போது பிரதமரின் உரை (மே 03, 2025)
May 03rd, 01:00 pm
இந்தியாவிற்கு அதிபர் லூரென்சோ மற்றும் அவரது குழுவை நான் அன்புடன் வரவேற்கிறேன். இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க தருணம். 38 ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கோலா அதிபர் இந்தியாவுக்கு வருகை தருகிறார். அவரது வருகை இந்தியா-அங்கோலா உறவுகளுக்கு ஒரு புதிய திசையையும் உத்வேகத்தையும் தருவது மட்டுமல்லாமல், இந்தியா-ஆப்பிரிக்கா கூட்டாண்மையையும் வலுப்படுத்துகிறது.தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடுத்துகிறார்.
July 26th, 09:02 pm
தென்னாப்பிரிக்கா, ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்களிடம் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடுத்துகிறார்.