ராஜஸ்தானின் ஜலாவரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த விபத்து குறித்து பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்

July 25th, 11:17 am

ராஜஸ்தான் மாநிலம் ஜலாவரில் உள்ள ஒரு பள்ளியில் நடந்த விபத்து குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். “இந்தக் கடினமான நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் எனது எண்ணங்கள் உள்ளன” என்று திரு. மோடி கூறியுள்ளார்.