புனித வெள்ளியை முன்னிட்டு இயேசு கிறிஸ்துவின் அன்பு மற்றும் இரக்கத்தின் மதிப்புகளை பிரதமர் எடுத்துரைத்துள்ளர்
April 18th, 09:42 am
புனித வெள்ளியை முன்னிட்டு, இயேசு கிறிஸ்துவின் மகத்தான தியாகத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று எடுத்துரைத்துள்ளார். நம் வாழ்வில் அன்பு, இரக்கம், தாராள மனப்பான்மை ஆகியவற்றை பின்பற்றி கடைபிடிப்பதற்கான நினைவூட்டலாக இந்த நாள் அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.