பழங்குடியினர் கௌரவ தினத்தில் தேவமோக்ரா அன்னை கோவிலில் பிரதமர் பிரார்த்தனை செய்தார் - பகவான் பிர்சா முண்டாவின் 150 - வது பிறந்த தினத்தில், நாட்டின் நல்வாழ்விற்காக பிரார்த்தனை
November 15th, 02:58 pm
பகவான் பிர்சா முண்டாவின் 150 - வது பிறந்த தினம் மற்றும் பழங்குடியினர் கௌரவ தினம் ஆகியவற்றை முன்னிட்டு, பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று தேவமோக்ரா அன்னை கோவிலுக்குச் சென்று பிரார்த்தனை செய்தார்.