டோடா விபத்தில் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததற்குப் பிரதமர் இரங்கல் தெரிவித்துள்ளார்
January 22nd, 08:14 pm
டோடாவில் நிகழ்ந்த துயர விபத்தில் துணிச்சலான ராணுவ வீரர்கள் உயிரிழந்த சம்பவத்திற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.PM chairs 50th meeting of PRAGATI
December 31st, 08:11 pm
PM Modi chaired the 50th meeting of PRAGATI earlier today, marking a significant milestone in a decade-long journey of cooperative, outcome-driven governance. During the meeting, he reviewed five critical infrastructure projects across various sectors, spanning 5 States, with a cumulative cost of more than ₹40,000 crore. The PM remarked that PRAGATI is a powerful accelerator to achieve Viksit Bharat @ 2047.ஐந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) கல்வி, உள்கட்டமைப்பு திறனை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
May 07th, 12:10 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஐஐடி திருப்பதி (ஆந்திரப் பிரதேசம்), ஐஐடி பாலக்காடு (கேரளா), ஐஐடி பிலாய் (சத்தீஸ்கர்), ஐஐடி ஜம்மு (ஜம்மு – காஷ்மீர்), ஐஐடி தார்வாட் (கர்நாடகா) ஆகிய புதிதாக நிறுவப்பட்ட ஐந்து இந்திய தொழில்நுட்ப நிறுவனங்களின் (ஐஐடி) கல்வி, உள்கட்டமைப்பு திறனை விரிவுபடுத்துவதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது.ஜனவரி 6 ஆம் தேதி பிரதமர் பல ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்
January 05th, 06:28 pm
பிரதமர் திரு நரேந்திர மோடி, ஜனவரி 6ஆம் தேதி மதியம் 12:30 மணிக்கு காணொலி மூலம் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.டிவி 9 மாநாட்டில் பிரதமர் ஆற்றிய உரையின் தமிழாக்கம்
February 26th, 08:55 pm
டிவி 9 நேயர்களுக்கும், இங்கு கூடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது வணக்கம்.நியூஸ் 9 உலக உச்சிமாநாட்டில் பிரதமர் உரை
February 26th, 07:50 pm
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், டிவி-9 செய்தியாளர் குழு இந்தியாவின் பன்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது என்றார். அதன் பன்மொழி செய்தி தளங்கள் டிவி 9 நிகழ்ச்சியை இந்தியாவின் துடிப்பான ஜனநாயகத்தின் பிரதிநிதியாக ஆக்கியுள்ளன என்று பிரதமர் கூறினார்.குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்து பிரதமர் ஆற்றிய உரை
February 25th, 07:52 pm
குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திரபாய் படேல், மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா, குஜராத்தின் பாரதிய ஜனதா கட்சித் தலைவர் சி.ஆர்.பாட்டீல் மற்றும் பிற பிரமுகர்களே, ராஜ்கோட்டின் எனது சகோதர சகோதரிகளே, வணக்கம்!குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.48,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்
February 25th, 04:48 pm
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் ரூ.48,100 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். முடிவடைந்த திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், சாலை, ரயில், எரிசக்தி, பெட்ரோலியம், இயற்கை எரிவாயு, சுற்றுலா போன்ற முக்கிய துறைகளை உள்ளடக்கியவை.ஜம்முவில் பல்வேறு திட்டங்களின் தொடக்க விழா மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் ஆற்றிய உரை
February 20th, 12:00 pm
ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா அவர்களே, அமைச்சரவையில் எனது சகா ஜிதேந்திர சிங் அவர்களே, நாடாளுமன்றத்தில் உள்ள எனது தோழர்கள் ஜுகல் கிஷோர் அவர்களே, குலாம் அலி அவர்களே, ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த எனதருமை சகோதர, சகோதரிகளே,ஜம்மு காஷ்மீரில் ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்
February 20th, 11:45 am
பிரதமர் திரு நரேந்திர மோடி ஜம்முவில் இன்று ரூ.32,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்ததுடன், புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். இவை சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறையின் திட்டங்கள் ஆகும். ஜம்மு காஷ்மீரில் புதிதாக அரசுப் பணியில் சேர்ந்த சுமார் 1500 அதிகாரிகளுக்கு பணி நியமன ஆணைகளையும் பிரதமர் வழங்கினார். 'வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசு திட்டங்களின் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.பிரதமர் பிப்ரவரி 20 அன்று ஜம்முவுக்கு பயணம் மேற்கொள்கிறார்
February 19th, 08:55 am
காலை 11:30 மணியளவில், ஜம்முவில் உள்ள மௌலானா ஆசாத் மைதானத்தில் நடைபெறும் பொது நிகழ்ச்சியில், பிரதமர் ரூ. 32,000 கோடிக்கும் அதிக மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, அடிக்கல் நாட்டவுள்ளார். இந்தத் திட்டங்கள் சுகாதாரம், கல்வி, ரயில்வே, சாலை, விமானப் போக்குவரத்து, பெட்ரோலியம், குடிமை உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளுடன் தொடர்புடையவை ஆகும். இந்த நிகழ்ச்சியின் போது, ஜம்மு காஷ்மீரில் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட சுமார் 1500 பேருக்கு பணி நியமன ஆணைகளைப் பிரதமர் வழங்குவார். ' வளர்ச்சியடைந்த பாரதம் வளர்ச்சியடைந்த ஜம்மு' திட்டத்தின் ஒரு பகுதியாக பல்வேறு அரசுத் திட்டங்களின் பயனாளிகளுடனும் பிரதமர் கலந்துரையாடுவார்.370-வது பிரிவை ரத்து செய்வது தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு வரலாற்று சிறப்புமிக்கது: பிரதமர்
December 11th, 12:48 pm
இந்தியர்களாகிய நாம் எல்லாவற்றிற்கும் மேலாக நேசித்துப் போற்றும் ஒற்றுமையின் அம்சத்தை நீதிமன்றம் அதன் திறன்மிக்க ஞானத்தால் வலுப்படுத்தியுள்ளது என்றும் திரு மோடி கூறினார்.ஜம்மு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி ஆலயம் நமது பாரம்பரியத்தின் செழுமையைக் கொண்டாடுவதாக இருக்கும்: பிரதமர்
June 08th, 09:08 pm
ஜம்மு ஸ்ரீ வெங்கடேஸ்வரா சுவாமி ஆலயம், ‘ஒரே இந்தியா உன்னத இந்தியா’ உணர்வை ஆழப்படுத்தும் என்றும் பிரதமர் திரு நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.பிரதமரின் வீட்டு வசதித் திட்டம், தாய்மார்கள் மற்றும் மகள்களின் வாழ்வை எளிதாக்குகிறது: பிரதமர்
April 14th, 09:01 am
பிரதமரின் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் வீட்டைப் பெற்றுள்ள பூஞ்ச் நகரைச் சேர்ந்த சஞ்சாலா தேவியின் வாழ்வு மிகப்பெரிய மாற்றத்தை சந்தித்துள்ளது குறித்து, ஜம்முவின் பூஞ்ச் நகரத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு ஜுகல் கிஷோர் ஷர்மா விவரித்திருந்த தொடர் ட்விட்டர் பதிவுகளுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பதில் அளித்தார்.ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் முழுவதும் நடைபெற்ற பிடிசி தேர்தலில் வெற்றி பெற்றவர்களுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
October 25th, 06:35 pm
ஜம்மு, காஷ்மீர், லே, லடாக் முழுவதும் நடைபெற்ற பிடிசி தேர்தலில் வெற்றி பெற்ற அவைருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜம்மு, காஷ்மீர், லே, லடாக்கில் பிடிசி தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடத்தப்பட்டது குறித்தும் அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.Any attempt by harbingers of terrorism towards harming India’s national security will come at heavy costs: PM
March 28th, 05:04 pm
PM Narendra Modi addressed a large crowd of his supporters at a public meeting organized in Jammu today. Urging his supporters to give an effective response to terrorists and their sympathizers by electing a strong BJP government during the upcoming Lok Sabha elections, PM Modi said,” Sometimes I wonder if the current Congress party is the same that Sardar Vallabhbhai Patel and Netaji Subhas Chandra Bose were once a part of. I say this because the statements given by some Congress, PDP and NC leaders were hailed in Pakistan because of their anti-India content.”PM Modi addresses Public Meeting in Jammu
March 28th, 05:03 pm
PM Narendra Modi addressed a large crowd of his supporters at a public meeting organized in Jammu today. Urging his supporters to give an effective response to terrorists and their sympathizers by electing a strong BJP government during the upcoming Lok Sabha elections, PM Modi said,” Sometimes I wonder if the current Congress party is the same that Sardar Vallabhbhai Patel and Netaji Subhas Chandra Bose were once a part of. I say this because the statements given by some Congress, PDP and NC leaders were hailed in Pakistan because of their anti-India content.”Social Media Corner 20th May 2018
May 20th, 08:13 pm
Your daily dose of governance updates from Social Media. Your tweets on governance get featured here daily. Keep reading and sharing!Our approach is “Isolation to Integration”: PM Modi
May 19th, 08:01 pm
PM Narendra Modi today laid foundation stone and inaugurated multiple development projects in Jammu. Speaking at the event, PM Modi said that the Government was working to ensure development of regions which remained isolated for long time. Stating infrastructure development to be the priority, PM Modi said that the Government’s focus was on Highway, Railways, Waterways, iWays and Ropeways in the region.ஜம்முவில் பிரதமர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கிவைக்கிறார்.
May 19th, 08:00 pm
ஜம்முவில் பிரதமர் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டித் தொடங்கிவைக்கிறார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் உரையாற்றுகையில்,அரசு நீண்ட காலமாக வளர்ச்சிக்கு உழைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது. நெடுஞ்சாலைகள், ரெயில்வே, நீர்வழிகள், ஐவேஸ் மற்றும் கயிறுவழிகள் மீது அரசு கவனம் செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.