ஜமீத் உலாமா-இ-ஹிந்யின் தலைவர்களுக்கு பிரதமர் அழைப்புவிடுத்துள்ளார்

May 09th, 06:39 pm

முஸ்லீம் சமூகத்திலிருந்து 25 தலைவர்கள், ஜமீத் உலாமா-இ-ஹிந் குடையின் கீழ் பிரதமர் மோடி அவர்களை சந்தித்தார்கள். அவர்கள் பிரதமர் மோடி அவர்களின் கண்ணோட்டத்தைப் பாராட்டி மக்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் தேசிய அளவிலான நம்பிக்கை சமுதாயத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் செழிப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்யும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். மேலும் அவர்கள் மும்முறை தலாக் பிரச்சனையில் பிரதமர் அவர்களின் உறுதியைப் பாராட்டினார்கள்